உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராமர் கோயில் கட்டுமான பணிக்கு மஹாராஷ்டிரா அரசு ரூ. 11 கோடி நன்கொடை

ராமர் கோயில் கட்டுமான பணிக்கு மஹாராஷ்டிரா அரசு ரூ. 11 கோடி நன்கொடை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: ராமர் கோயில் கட்டுமான பணிக்காக மஹாராஷ்டிரா அரசு ரூ. 11 கோடி நன்கொடை வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.உ.பி. மாநிலம் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் ஜன.,22ல் நடைபெற உள்ளது. இதற்காக அழைப்பிதழ் அனுப்பப்பட்டு வருகிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஸ்ரீராம் ஜெனமபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை செய்து வருகிறது.இந்நிலையில் ராமர் கோயில் கட்டுமான பணிகளுக்காக மஹாராஷ்டிரா அரசு சார்பில் ரூ. 11 கோடி காசோலையை நன்கொடையாக ஸ்ரீராம் ஜெனமபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை பொதுச்செயலர் சம்பத்ராயிடம் வழங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோயில் கும்பாபிஷகே விழாவில் பங்கேற்பதற்காக மஹாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான குழு வரும் 21ம் தேதி அயோத்தி செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Indian
ஜன 07, 2024 11:25

யார் அப்பன் வீட்டு சொத்து தாராளமா கொடுக்கலாம்


ராமகிருஷ்ணன்
ஜன 07, 2024 10:22

விடியல் திமுக அரசு இந்து விரோத அரசு அல்ல என்று நிரூபிக்க நல்ல வாய்ப்பு வந்துள்ளது. திமுகவின் கட்சி நிதியில் இருந்து 100 கோடி, அரசு நிதியில் இருந்து 100 கோடிகளை தந்து சங்கிகளின் வாயை அடைக்க வேண்டும்


Bye Pass
ஜன 07, 2024 00:28

சாய்பாபா அறக்கட்டளையிலிருந்து கொடுத்திருக்கலாம் ..ஹஜ் பயணத்துக்கு சலுகை ..வருஷா வருஷம் நாக்பூர் தீக்ஷபூமிக்கும் பணம் தருவது மகாராஷ்டிரா வழக்கம்


தாமரை மலர்கிறது
ஜன 06, 2024 22:32

மசூதி கட்ட ஸ்டாலின் ஐம்பது கோடி கொடுப்பார் . கோவில் கட்ட கொடுக்க மாட்டார்.


Suppan
ஜன 06, 2024 21:21

எங்கே சம்பத்து, திகழார் .. பொங்கி எழுவார்களே ஆஹா மதசார்பின்மை எங்கே போயிற்று என்று.


Seshan Thirumaliruncholai
ஜன 06, 2024 21:20

தமிழ்நாடு அரசு நன்கொடை அளித்தால் கடன் சுமை கூடிவிடும். எனவே சாத்தியப்படாது. தி மு கட்சியில் பெருபான்மையானவர்கள் ஹிந்துக்கள். அவர்கள் நன்கொடை கொடுப்பதை உதயநிதியை தவிர எவரும் தடுக்கமாட்டார்கள்.


மேலும் செய்திகள்











புதிய வீடியோ