வாசகர்கள் கருத்துகள் ( 12 )
இந்த தரக் கட்டுப்பாடுகள் பாட்டிலில் தரப்படும் தண்ணீருக்கு மட்டும்தானா, அல்லது கார்பொரேஷன்கள், மாநகராட்சிகள், முனிசிபாலிடிகள் பொது மக்களுக்கு வழங்கும் குடிநீருக்கும் விரிவாக்கம் செய்வார்களா? முழு வருடத்திற்கும் , தண்ணீருக்காக பணம் செலுத்துகிறோம். ஆனாலும் , பல ஊர்களிலும் மக்கள், தரமான தண்ணீர் வேண்டி போராட்டம் நடத்துவதை அறிவோம்.
தர கட்டுபாடு வரவேற்கதக்கது. நன்றி
வாட்டர் பியூரிஃபயர் அனைவருமே வைத்துக்கொள்வது நல்லது ....
Because I once had observed that a male dog was urinating by lifting his back foot on plastic water container, meant for usage in homes and industries.
எல்லாமே உத்தரவில்தான் இருக்கும் ஆனால், ஒன்றுமே செயல்படாது. நமது நாட்டில் சட்டங்களுக்கு பஞ்சமில்லை. செயல்படுத்துவதில்தான் பிரச்சனையே. ஒழுங்காக செயல்படுத்தியிருந்தால் இந்தியா எப்போதோ வல்லரசாகியிருக்கும்.
இப்ப தான் இதையே சொல்கிறார்களா...... எல்லாம் நம் தலை எழுத்து.....
பாட்டிலுக்கு ஐந்து ரூபா விலை அதிகரிக்கும்
எல்லோருக்கும் ஜல்ஜீவன் குடிநீர் கொடுங்கோ. ப்ளாஸ்டிக்கை ஒழிங்கோ.
தொன்னையில் வாங்கி குடியுங்கள்
மினரல் வாட்டர் ஆபத்தான உணவு பொருள் என்பது சரிதான். ஆகவே இதை நம் நாட்டில் தடை செய்ய வேண்டும். தரக் கட்டுப்பாட்டு ஆய்வு எல்லாம் இங்கே வேஸ்ட். எல்லாம் ஏமாற்று வேலை. லஞ்சம் கொடுத்து சர்டிபிகேட் வாங்கி விடுவார்கள். உலகின் பல நாடுகளில் இதை தடை செய்துள்ளனர். இங்கும் இதற்கு தடை விதிப்பதே பயன் தரும்.
தரக் கட்டுப்பாடு கொண்டு வருவதற்கு காரணமே லஞ்சம் வாங்குவதற்கு தானே
இது இன்னும் நன்மையினை நோக்கி சென்றால் நல்லது அதுவன்றி வழக்கம்போல ஆய்வு அதிகாரிகளுக்கு அந்த விஷயத்திற்கு சாதகமாகிவிடக்கூடாது..