வாசகர்கள் கருத்துகள் ( 15 )
லண்டனுக்கு கிளம்பிய விமானம் என்று இருக்க வேண்டும் லண்டனில் கிளம்பிய என்று தலைப்பு தமிழ் இப்படி இருந்தால் என்ன செய்vathu
SOCIAL MEDIAVIL INDHA VIBATHUKKU MODI KAARANSM ENA URUTTUM KEVALANGALUKKU PLUS EERA VENGAAYAM VENUGOPAL ORU KILO ARISI OVIYA VIJAY RAJ RAMESH PONDRA MURASOLI THUDAITHA MOOLAYODU THIRIUM OOPIS KUMBALUKKU. AIR INDIA TATA KUZHUMATHIN VIMAANAM.ADHARKKUM GOVT OF INDIAVUKKUM SAMMANDHAM ILLAI.IDHU SOLLIYE AAGA VENDUM.EEN ENDRAAL INDHA ALAVUKKU KOODA ARIVU ILLADHA KOMAALIGAL OOPIS.
ஒழுங்காக இருந்த ஒரு தனியார் நிறுவனம் பொதுவுடைமை ஆக்கப்பட்டு பின்னர் தனியார் வசம் வந்ததால் வந்த பிரச்சனை இது. பொதுவுடைமை நிறுவனங்களில் அரசியல்வாதிகளின் தலையீடு, அதிகாரிகளின் மெத்தனம், ஊழியர்களை கேள்வி கேட்கமுடியாத நிலை, நிறுவனங்களின் சிக்கன நடவடிக்கை என்பதுதான் இதற்கு காரணம். 2014கு முன்னால் இந்த விமானங்களை ஆர்டர் செய்த அரசியல்வாதிகள் ஒரு நல்ல அமௌண்ட்டை தேத்தி லண்டனில் வீடு, துபையில் ஹோட்டல் என்று செட்டில் ஆகி விட்டனர். அப்பாவி உயிர்கள் இலவசம் என பலி கொடுக்க பட்டுள்ளது.
குஜராத் தலைநகரம் காந்தி நகர் ஆகும் அகமதாபாத் இல்லை.
உண்மையை இவனுங்க சொல்லமாட்டானுங்க
விமான விபத்து நடந்தது துரதிருஷ்ட வசமானதுதான்.அதற்காக டாடா குழுமத்தை குறை சொல்ல முடியாது. அதற்காக BJP யை குறை சொல்ல முடியாது .சஞ்சய் காந்தி செய்த ஆட்டூ ழியங்கள் காங்கிரஸ் ஆட்சியில் எவ்வளவு. இந்திரா காந்தி எமெர்ஜென்சியின் பொது எவ்வளவு அட்டூழியங்கள் செய்தார் .காங்கிரசை வளர்த்த காமராஜரையே 1971-இல் இந்திரா தோற்கடிக்கவில்லையா.
பறவைகள் மோதியதால் விபத்து ஏற்படும் எனில் விமான பயணம் இவ்வளவு ஆபத்து நிறைந்ததா? தொழில்நுட்பம் பெருகிய காலத்தில் சாதாரண பறவைகள் மூலம் விமானத்தையே நிலைகுலைய முடியும் எனில் விமான போக்குவரத்து என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டுமோ?
பாஜகவின் எதிர்காலம் இப்படித்தான் ஆகப் போகிறது
PMSAMY MUZHU MUTTALAA NEE.TATA KUZHUMATHIN VIMAANAM VIVATHU.ADHARKKUM BJP KATVHIKKUM ENNA SAMMANDHAM.AAMAM KALLAKURICHI VISHA SAARAYAM 85 PERAI KONDRA DRAVIDA MODEL KUMBAL INAKKU ULAGA MAHA UTHAMARGAL.A.
எல்லா நாட்களிலும் ஒரே சீரான விமான பயண கட்டணத்தை கொடுக்க சொல்லுங்கள். அதென்ன பள்ளி விடுமுறை நாட்களில் மட்டும் விமானத்துக்கு பயன்படுகின்ற பெட்ரோல் விலை ஏறிவிடுமா என்ன? ஒரு பண்டிகை தினங்கள் வந்துவிட கூடாது. இவைகளின் கொள்ளையடிபப்து என்பது அசாதாரணமானது. அழுகொண்டேதான் பயன் கட்டணத்தை கொடுக்கணும். இதனையெல்லாம் கண்டுகொள்ளாத அமைச்சு தெண்டம் தான். ஹலோ யாராவது வெளிநாடு போகணும் என்றால் இதெல்லாம் சிந்தித்து பயணம் மேற்கொள்ளுங்கள். வெளியேதான் பகட்டு எல்லாம் உள்ளெ போனால்தான் தெரியும். மழையில் ஒழுகிய நிலையில் பயணித்த கொடுமையெல்லாம் நம்ம நாட்டு விமான நிறுவனங்களில் மட்டுமே கிடைக்கும் சலுகைகள். அதிலும் இந்த லக்கேஜ் எடுத்து வெளியே வருவதற்குள் நாக்கு தொங்கிவிடுமுங்க. எனது சூட்கேஸ் உடைந்து அதில் உள்ள துணிகள் எல்லாம் நனைந்து சென்னியில் அந்த இரவு ஒருமணிக்கு புகார் செய்ய பட்டபாடு சொல்லி மாளாது . மதிக்கவே மாட்டார்கள். யாரிடம் புகார் தெரிவிப்பது என்றும் புரியாது. யாருமே இருக்க மாட்டார்கள். அப்பாவி அப்ப்ரண்டிஸ் சிறுமிகள்தான் கிடைப்பார்கள் அவர்கள் கொடுக்கும் வெள்ளைத்தாளில் எழுதி கொடுத்து வந்தும் பயனில்லை. அப்போதிருந்து இதுவரை ஏர் இந்திய எனது எதிரியாகவே பார்க்கின்றேன். இந்த 242 பேர் அது தெரிந்திருந்தால் பயணித்திருக்கவே மாட்டார்கள். இழுத்து மூடுங்கள் ஏர் இந்தியா விமான நிறுவனத்தை. முன்பிருந்த இந்தியன் ஏர்லைன்ஸ் இப்படித்தான் இழுத்து மூடினார்கள். இந்தியாவுக்கே பெரும் தலைகுனிவு இந்த மாதிரியான பல நிறுவனங்கள் தான். ஒருமுறையாவது இன்ஸ்பெக்ஷன் செய்ய அமைச்சர் வரணும். சும்மா சொகுசா குளிர் அறையில் உட்கார்ந்துகொண்டு பெருமைப்பட சீட்டை தேய்ப்பது என்பது நமது பிரதமரின் கடின உழைப்புக்கு களங்கத்தை கொண்டுவருவது போன்றது.
ஏர் இந்தியா விமான மட்டும் ஒருபோதும் சரியான நேரத்தில் பயணித்ததாக சரித்திரமே இருக்காது. அப்போ நினைத்துப்பாருங்கள். எப்போது பார்த்தாலும் தொழில் நுட்ப கோளாறு என்றால் அதனை சரியாசெய்யாத நிர்வாக கோளாறு கேவலம். டாடா நிறுவனத்திடமிருந்து அரசு உடனே விமானத்துறையை மீட்டு ஆப்கான் அரசிடம் கூட கொடுங்கள். அவர்கள் கூட விமானத்தை ஒழுங்காக நிருவகிப்பார்கள். அரசிடமிருட்னது டாடா நிறுவனத்திடம் கைமாறுகின்றது என்றபோது மனம் மகிழ்ச்சிகொண்டது. ஆனால் அதன் பிறகுதான் இன்னும் படுமோசமாக ஆனது. எங்கள் குடும்பத்தினர் யாருமே ஏர் இந்தியா என்றாலே வேண்டாம் என்றுதான் சொல்வார்கள். ஒரு நாள் கூட சரியான நேரத்தில் பயணித்ததே இல்லை. எப்போ பார்த்தாலும் டிலே டிலே செய்திகள்தான். அதிலும் இரவு நேரத்தில் அப்படி செய்தால் எப்படி இருக்கும்கிறேன். டாடா நிறுவனத்திற்கு விமான நிறுவனம் நடத்துகின்ற தகுதி என்பது இல்லவே ல்லை. உடனே திரும்ப பெறுங்கள் அமைச்சர் அவர்களே. இல்லையேல் இப்படிப்பட்ட விபத்துகள் ஏர் இந்தியாவில் மட்டுமே தொடரும். கொத்து கொத்தா கொன்னுட்டு இப்போ ஒருகோடி கொடுக்குறாங்களாமே. உயிரென்ன இவர்களுக்கு அவ்வளவு கிள்ளுக்கீரையா என்ன?