உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹமாஸ் தலைவர் படங்களுடன் பேனர்; கேரளா பள்ளிவாசல் விழாவில் சர்ச்சை

ஹமாஸ் தலைவர் படங்களுடன் பேனர்; கேரளா பள்ளிவாசல் விழாவில் சர்ச்சை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாலக்காடு: கேரளா பள்ளிவாசலில் ஹமாஸ் தலைவர்களின் படங்கள் பேனர்களில் வரையப்பட்டு இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.இதுபற்றிய விவரம் வருமாறு: கேரள மாநிலம் பாலக்காடு அருகில் உள்ளது திரிதலா. இங்குள்ள பள்ளி வாசலில் உரூஸ் விழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நிகழ்ச்சியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்க வந்து கொண்டிருந்தனர்.இந்நிலையில், நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்டு இருந்த பேனர்கள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்த பேனரில் ஹமாஸ் தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தலைவர்களான சின்வார் மற்றும் ஹனியே ஆகிய இருவரின் போட்டோக்கள் இடம்பெற்று இருக்கின்றன. இந்த பேனர்களை கைகளில் ஏந்திய சிலர், யானையின் மீதேறி அமர்ந்து ஊர்வலமாக வந்தனர். இந்த போட்டோக்களை இணையத்தில் சிலர் பதிவேற்ற சர்ச்சை வெடித்து இருக்கிறது. தீவிரவாத தலைவர்களின் படங்கள் எப்படி இடம்பெறலாம் என்று பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி இருக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

எஸ் emm
பிப் 18, 2025 03:28

இந்த கேரளா இஸ்லாமியர்களில் நிறைய பேர் இந்த மாதிரிதீவிரவாத கும்பல்களுடன் கை கோர்த்துக்கொண்டுபதாக செயல்களில் ஈடுபாடுகின்றனர். கேரளாவிலும் கோவையிலும். நன்றாக இவர்களை முலையிலேயே கிள்ளிரியவில்லையென்றாலின்னும் ஒரு குண்டுவேடிப்பை இவர்கள் இந்தியாவில் எங்குவேணும்னாலும் நிகழத்தலாம். எனவே உங்கள் தெருவிலோயில்லை பக்கத்திலோ சந்தேகத்திற்கு இடமான ஆட்களை பார்த்தால் உடனே போலீஸ்க்கு தகவல் சொல்லிவிடுங்கள். சொன்னால் இவர்களுக்கு கோபம் வருகிறது. ஏன் எல்லோரும் எங்களை தீவிரவ்வதி என்று நினைக்கிறீர்கள் என்று கேட்கின்றனர். இவர்களது பள்ளிவாசல்குல்லையே. இந்த மாதிரி ஆட்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் அது அங்குள்ள மதகுருமார்களுக்கும் நன்றாகவே தெரியும். ஆனால் அவர்களை நல்வழி படுத்தாவோ திருத்தவோ மாட்டார்கள். எனவே நாம் தான் சுதார்த்துக்கொள்ளவேண்டும். ஜெய் bharath


c.mohanraj raj
பிப் 18, 2025 01:05

கேரளமும் தமிழ்நாடு தீவிரவாதிகளின் மிகப்பெரிய கூடாரமாக மாறி உள்ளது இப்பொழுதே சரி பார்க்க விட்டால் இனி எப்பொழுதும் பார்க்க முடியாது


c.mohanraj raj
பிப் 18, 2025 01:05

ஒரு பத்து பேரை பாலஸ்தீனத்திற்கு நாடு கடத்தினால் இந்த பிரச்சனை ஒழியும்


காஜாகுமார்
பிப் 17, 2025 22:45

இவனுங்களை காசா வுக்கு நாடு கடத்துனாலும் தப்பில்லை.


தாமரை மலர்கிறது
பிப் 17, 2025 21:48

பயங்கரவாதிகளின் போட்டாவை வைத்தவர்களை பிடித்து இஸ்ரேலுக்கு கொடுக்க வேண்டும்.


Vijay
பிப் 17, 2025 19:33

அங்கி ஓட்டு வங்கி, லுங்கி ஓட்டு வங்கி போல சங்கி ஓட்டு வங்கி உருவாகவேண்டும்.


Vijay
பிப் 17, 2025 19:30

ஹிந்துக்கள் இனி ஹிந்து கடைகளில் மட்டுமே பொருட்களை வாங்க வேண்டும்


KRISHNAN R
பிப் 17, 2025 19:19

வயநாடு எம் பி.. கிட்ட நியாயம் கேக்கணும்


KRISHNAN R
பிப் 17, 2025 19:16

அங்குள்ள அரசு என்ன செய்யுது


R.MURALIKRISHNAN
பிப் 17, 2025 19:11

நன்றி இல்லாதவர்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை