உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சுதந்திரம் என்பது வெறும் வார்த்தை அல்ல; பாதுகாப்பு கவசம்: ராகுல்

சுதந்திரம் என்பது வெறும் வார்த்தை அல்ல; பாதுகாப்பு கவசம்: ராகுல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'சுதந்திரம் என்பது வெறும் வார்த்தை அல்ல. அது நமது மிக பெரிய பாதுகாப்பு கவசம்' என காங்கிரஸ் எம்.பியும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் தெரிவித்தார். டில்லியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இந்நிலையில், சமூக வலை தளத்தில் ராகுல் வெளியிட்டுள்ள அறிக்கை: நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்.

உண்மை

எங்களைப் பொறுத்தவரை, சுதந்திரம் என்பது வெறும் வார்த்தை அல்ல. அது நமது மிக பெரிய பாதுகாப்பு கவசம். இது அரசியலமைப்பு சட்டம் மற்றும் ஜனநாயக விழுமியங்களுக்குள் பிணைக்கப்பட்டுள்ளது. இது தான் உண்மையைப் பேசும் திறன் மற்றும் கனவுகளை நிறைவேற்றும் நம்பிக்கை. ஜெய் ஹிந்த். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

ராமகிருஷ்ணன்
ஆக 15, 2024 22:24

ஆமா ஆமா கவசம் தான். அதனால்தான் முஸ்லிம் ஆன நீங்கள் கவுல் பிராமணன் என்கிற இந்து கவசம் அணிந்து ஏமாத்தி பொழைக்கிறீர்கள்.


வாய்மையே வெல்லும்
ஆக 15, 2024 16:59

ரவுலு நீ சும்மா இருந்தென்ன கூட தேவலாம் .. வாயக்குடுத்து உடம்பை புண்ணாக்கிக்கவேணாம் ஹா ஹா ஹா உன்னோட தேசத்திற்க்கு எதிரான கபடநாடகம் நாடறியும் ..


ganapathy
ஆக 15, 2024 13:49

அதுசரி பூகம்ப நிகழ்வுக்கு நேபாள் எம்பஸில பிட்ட வச்சு கண்டனம் எழுதின நீ இத சொல்லலாமா புண்ணாக்கே


Gokul Krishnan
ஆக 15, 2024 13:16

கோல்கட்டா டாக்டர் பாலியில் வன்முறையில் கொல்லபட்ட நான்கு நாட்கள் கழித்து நீ வாய் திறக்கும் போது உன் லட்சணம் தெரியும்


Ravi.S
ஆக 15, 2024 13:08

சுதந்திரம் அரசியல்வாதிகளுக்கு மட்டும்தான் பாதுகாப்பு எவ்வளவு ஊழல் செய்தாலும் சுதந்திர இந்தியாவில் அரசியல்வாதிகளுக்கு தண்டனை கிடைப்பதில்லை


nagendhiran
ஆக 15, 2024 12:42

இவ்வளவு அறிவா யார் எழுது கொடுத்தது?


jaya
ஆக 15, 2024 12:41

இந்த பாதுகாப்பு கவசத்தால் தானே நீ அட்டூழியங்கள் செய்கிறாய் , சீனாவிடம் திருட்டு ஒப்பந்தம் , இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் சென்று இந்தியாவை குறை கூறி பிழைப்பது , அவர்களிடம் எங்களை காப்பாற்றுங்கள் என்று கெஞ்சுவது .... யாரை துரத்திவிட்டு சுதந்திரம் அடைந்தோமோ அவர்களிடம் காப்பாற்றசொல்லி கூப்பிடுவது .... அவர்கள் வந்தால் உனக்கு திருப்பி ஆப்பு அடிப்பார்கள் என்ற அறிவு கூட இல்லாதவ


Nandakumar Naidu.
ஆக 15, 2024 12:20

ஆமாம், சுதந்திரம் என்பது இவனுக்கு பாதுகாப்பு கவசம் தான். அதனால் தான் குற்றவாளியாக இவன் வெளியே சுற்றிக்கொண்டிருக்கிரான். பிரதமரை அவமரியாதையாக பேசுவது, தேச,சமூக விரோதிகளை சந்திப்பது, ஹிந்து விரோதிகளை சந்திப்பது, வெளி நாடுகளில் சென்று இந்தியாவை அவமதித்துப்பேசுவது. நாட்டை கொள்ளையடிப்பது எப்படி என்று யோசிப்பது. இராணுவ வீரர்களை அவமதிப்பது இது தான் இவனுக்கு கிடைத்திருக்கும் சுதந்திரம். இவனெல்லாம் நம் இந்தியாவின் சாபக்கேடு.


saravan
ஆக 15, 2024 12:05

இப்போது கூட இந்திய பொருளாதார வளர்ச்சியை தடுக்க வெளிநாட்டு சதியுடன் செபி மீது குற்றம் சுமர்த்துகிறது உங்கள் கொள்கை மொத்தத்தில் ஒரு இந்தியன் க்கு விசா வாங்காதே என்று அமெரிக்கா விடம் கூறிய கூட்டம் தானே நீங்கள் உங்கள் வெளியுறவு கொள்கையே இந்தியா இறையாண்மையை கேள்விக்குறி ஆக்குவதுதான்


Dharmavaan
ஆக 15, 2024 11:50

நாட்டை கொள்ளை அடிக்கும் திருடன் தத்துவம் பேசுகிறா


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை