வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இனியேனும் காயலாங்டை காங்கிரஸை மக்கள் புரிந்து கொண்டால் சரி! சிந்துபாத்தும் கிழவனும் போல் தமிழகம் போன்ற மற்ற மாநிலங்களில் அது மாநில கட்சியின் முதுகில் சவாரி செய்து ஜெயிக்கும். அது ஜெயிக்கும் போல தோன்றும் மாநிலத்தில் மற்ற இ-ந்-தி-யா கூட்டணி கட்சியை அண்ட விடாது
சல் மோக ன.. ரங்கா... பாடுங்கோ
பிஜேபி யின் ஏழாம் கூலி தான் தொடப்பம் கட்சி. ஒரு ரெய்டு விட்டு கெஜ்ரி சாரை, பிஜேபி அமுக்கி போட்டுட்டானுங்க. பிஜேபி க்கு எதிரான வாக்குகளைப் பிரிக்க, கெஜ்ரி க்கு கூலி கொடுத்து பிஜேபி அவுத்து விட்டிருக்கிறது
Moorkan என்னமா கூவரான்
முர்க்கனுக்கு காங்கிரஸ் சொல்வதை கேட்கவில்லை என்றால் எல்லாமே பிஜேபிக்கு பி டீம்
பாம்பும் கீரியும் , எலியும் பூனையும் தேர்தல் நேரங்களில் ஒன்றாக வலம்வந்து வெற்றி பெற்றே தீரும், வாழ்த்துக்கள், வேறு வழி இல்லை, வாழ்த்தித்தான் ஆகவேண்டும் , அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன் நாராயணா வந்தே மாதரம்
நம் நாட்டிற்கெதிரான கனடாவில் இருக்கும் தீவிரவாத கும்பல் கொடுக்கும் பணத்தில் கொழிக்கும் ஆம்ஆத்மீ கும்பல். காங்கிரஸ் தான் அவர்களுக்கு இரு திருட்டு கும்பலுக்குள் சரியானா போட்டி பா ஜ க வல்ல
காங்கிரஸ்கு எங்கு பார்த்தாலும் எதிப்புதான்
காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் ஒற்றுமையாக நாம் அனைவரும் இருந்தால்.