உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மும்பையில் பலத்த மழை; 2 பேர் பலி

மும்பையில் பலத்த மழை; 2 பேர் பலி

மும்பை: மஹாராஷ்ட்டிர தலைநகர் மும்பையில் நேற்று (ஜூன் 09) நள்ளிரவு பலத்த மழை கொட்டியது. இதில் பல ரோடுகளில் மழை நீர் சூழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விக்ரோலி மேற்கு பகுதியில் புதிய கட்டுமான கட்டடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை