மேலும் செய்திகள்
மருத்துவமனையில் பாடகி பி.சுசீலா
18-Aug-2024
புனே: மஹாராஷ்டிர மாநிலம் புனேயில் பெய்து வரும் மழை காரணமாக 4 பேருடன் சென்ற தனியார் ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்கு உள்ளானது. இதில் கேப்டன் உட்பட 4 பேரும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.
18-Aug-2024