வாசகர்கள் கருத்துகள் ( 13 )
What about Aadhani?
ராகுலின் அதானி குழுமம் இல்லையா
கார்போரேட்டுக்களுக்கு வருமான வரி விகிதத்தைக் குறைத்ததே மற்ற நாடுகளுடன் போட்டி போடத்தான். இதனால் இந்தியாவில் உற்பத்தி பெருகும். ஜி எஸ் டி வருமானம் அதிகரிக்கும். வேலை வாய்ப்பு அதிகரிக்கும். பெட்ரோலுக்கும் மதுபானங்களுக்கும் மாநிலங்கள் வரிவிதிக்கின்றன.
நூறு சதவிகிதம் வரிச்சலுகை கொடுத்தாச்சு ..... இப்ப என்னன்ற ?
கார்ப்பரேட் வரிவிகிதம் அதிகரிக்கப்பட வேண்டும். இது கம்பெனிகளின் லாபம், டிவிடெண்டை பொறுத்து 30% ஆக இருக்கலாம். அதேபோல விளையாட்டுத்துறையில் ஏராளமான லாபம் சம்பாதிக்கும் கிரிக்கெட் போர்டுக்கும், IPL போட்டிகளை நடத்துபவர்களுக் கும் கேளிக்கை வரியை அதிகமாக விதிக்க வேண்டும். தற்போது வழக்கறிஞர்களுக்கும் மருத்துவர்களுக்கும் GST வரியிலிருந்து விலக்களிக்கப் பட்டுள்ளது. அது விதிக்கப்பட வேண்டும். அதேபோல பெடரோலிய பொருட்களுக்கும், மதுபானங்களுக்கும் விலக்களிக்கப்பட்டுள்ளது, அதையும் நீகக வேண்டும்.
ஐ பி எல் போட்டிகளுக்கு 15 % கேளிக்கை வரி 15 % சேவை வரி உண்டு .
how much GST total collection ?
வரி இல்லாத நாட்டுக்கு போய்டு
அரபு நாடுகளில் வரி இல்லை என்று நினைக்கிறேன்
அறவேக்காடு நாராயணா? கிஸ்தி முன்பு வரியே இல்லையா? கிஸ்தி வந்த பிறகு எந்த வரி அதிகம் ஆனது சொல்லேன்?
உலகின் மிகப் பெரும் பணக்காரரும், ஜியின் ஆருயிர் தோழர் அடானியின் பெயர் எத்தனையாவது இடம்
அதானி yea காணோம்