உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தே.ஜ., கூட்டணியின் முதல் 15 நாட்கள் ஆட்சி எப்படி?: பட்டியலிட்டு விமர்சித்த ராகுல்

தே.ஜ., கூட்டணியின் முதல் 15 நாட்கள் ஆட்சி எப்படி?: பட்டியலிட்டு விமர்சித்த ராகுல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் 15 நாட்கள் ஆட்சி குறித்து பட்டியலிட்டு ராகுல் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' வலைதளத்தில் ராகுல் பதிவிட்டதாவது: தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் 15 நாட்களில்1. பயங்கர ரயில் விபத்து2. காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்கள்3. ரயில்களில் பயணிகள் எதிர்கொள்ளும் அவல நிலை4. நீட் முறைகேடு5. நீட் முதுகலை தேர்வு ரத்து6. யுஜிசி நெட் வினாத்தாள் கசிவு7. பால், பருப்பு வகைகள், எரிவாயு, கட்டணங்கள் விலை உயர்வு8. காட்டுத் தீ9. தண்ணீர் பிரச்னை10. வெப்ப அலையை எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்காததால் ஏற்படும் உயிரிழப்புகள்நரேந்திர மோடி தனது அரசை காப்பாற்றுவதில் மும்முரமாக இருக்கிறார். மோடி மற்றும் அவரது அரசு, அரசியல் சாசனத்தின் மீது நடத்தும் தாக்குதலை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. எந்த சூழ்நிலையிலும் இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இந்தியாவின் பலமான எதிர்க்கட்சியாக அரசுக்கு தனது அழுத்தத்தைத் கொடுக்கும், மக்களின் குரலை உயர்த்தும்; பிரச்னைகளுக்கு பொறுப்பேற்காமல் பிரதமரை தப்பிக்க அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

GMM
ஜூன் 24, 2024 20:15

சிறிய பிரச்சனைகள் நிகழ்ந்து கொண்டு இருக்கும். பொருளாதார வளர்ச்சி மற்றும் தேச பாதுகாப்பு தான் முக்கியம். காங்கிரஸ், பிஜேபிக்கு மடுவிற்கும் மலைக்கும் உள்ள வித்தியாசம். பிரிட்டன் ஆளும் போது பிராமின் உயர் பதவியில் இருந்தது உண்மை. நியமித்தது ஆங்கிலேயர்? மத மாற்றம் செய்ய தடையாக பிராமின் இருந்ததால், கிருத்துவ, இஸ்லாமிய மக்களை மற்றும் மதம் மாறிய சமூகத்தை பயன்படுத்தி இட ஒதுக்கீடு துவக்கம்? கட்டுப்பாடு இல்லாத மக்கள் தொகை சாதி, மத அடிப்படையில் பிரச்சனை துவக்கி, கால வரம்பு இன்றி சூழ்ச்சியில் வெற்றி கண்டு, விலகியது ஆதிக்கம். சாசன திருத்தம் அவசியம்.


தாமரை மலர்கிறது
ஜூன் 24, 2024 19:11

நீட் தேர்வை பற்றி கவலைப்படுவதற்கு முன், கள்ளச்சாராய பலியை பற்றி கவலைப்படுங்கள். ஐம்பத்தொயொரு பேர் மரணமடைந்துவிட்டனர். சாவை விட நீட் தேர்வு ஒன்றும் பெரிய முக்கியத்துவமில்லை. எதற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பதே ராகுலுக்கு புரியவில்லை.


Prakash
ஜூன் 24, 2024 18:25

நீட் முறைகேடை மறைப்பதற்க்கு கள்ள சாராயத்தை கையில் எடுத்து அதை மறைக்கிறார்கள் கேகவலம் இப்படி நீட்டில் வெற்றி பெறுகின்ற இப்படி கேவலமான மருத்துவர்கள் மருத்துவர் ஆன பின்னர் எத்தனை ஆயிரம் உயிர் போக போகிறதோ சிந்திப்போம் அதை பற்றியும் கொஞ்சம் கூறலாம்


ஆரூர் ரங்
ஜூன் 24, 2024 19:14

ஆசிரியர்கள் தேர்வில் முறைகேடு நடந்து கோர்ட் தேர்வான நபர்களை டிஸ்மிஸ் செய்தது எங்கு தெரியுமா? INDI புள்ளி ராணி மாநிலத்தில்தான். அப்படிப்பட்ட ஆசிரியர்கள் எதிர்கால தலைமுறையை நாசமாக்கியிருப்பார்களே. .


Gokul Krishnan
ஜூன் 24, 2024 17:47

கள்ளக்குறிச்சி இந்தியாவில் தான் உள்ளது என்பதை மாற தட் போல் நடிக்கிறான்


Krish
ஜூன் 24, 2024 17:23

ராகுல்...


Kasimani Baskaran
ஜூன் 24, 2024 17:13

பியூஸ் போன இந்திக்கூட்டணி வெறுப்பில் எதை சொல்கிறோம் என்று தெரியாமல் தன்னைத்தானே கேவலப்படுத்திக்கொள்கிறது


என்றும் இந்தியன்
ஜூன் 24, 2024 17:06

எல்லாம் காங்கிரசால் தான் என்று தெரிந்தும் இதை ஏன் மோடி அரசு தடுக்கவில்லை என்று கேள்வி கேட்கின்றார் இந்த பப்பு என்று புரிந்து கொள்ளவும். 1. பயங்கர ரயில் விபத்து - ஒர்ஸ்ட் பெங்கால் - Indi கூட்டணி 2. காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்கள் - பாகிஸ்தானி ஆதரவு காங்கிரஸ் 3. ரயில்களில் பயணிகள் எதிர்கொள்ளும் அவல நிலை - வட மாநில காங்கிரஸ் ஆதரவாளர்கள் 4. நீட் முறைகேடு - பீகார் தேஜஸ்வி -Indi கூட்டணி 5. நீட் முதுகலை தேர்வு ரத்து - 6. யுஜிசி நெட் வினாத்தாள் கசிவு - காங்கிரஸ் 7. பால், பருப்பு வகைகள், எரிவாயு, கட்டணங்கள் விலை உயர்வு - கர்நாடக காங்கிரஸ் 8. காட்டுத் தீ - காங்கிரஸ் ஆதரவாளர்கள் 9. தண்ணீர் பிரச்னை - AAP-Indi கூட்டணி 10. வெப்ப அலையை எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்காததால் ஏற்படும் உயிரிழப்புகள் - காங்கிரஸ் மாநிலங்கள்


saravan
ஜூன் 24, 2024 17:01

இது ஒரு பிரயோஜனம் இல்லை ..


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 24, 2024 16:59

செலக்டிவ் அம்னீசியா ...... ஆகவே கள்ளச்சாராய பலிகள் பற்றி பேசமாட்டார் ....


RAMESH
ஜூன் 24, 2024 16:55

தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி சம்பவம்.... ராகுலுக்கு தெரியுமா... கள்ளக்குறிச்சி இந்தியாவில் தான் உள்ளது....


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி