வாசகர்கள் கருத்துகள் ( 6 )
பெண்களுக்கு கொடுத்த 10000 செய்த வேலை இது இதில் என்ன பெருமை வேண்டி உள்ளது
தேர்தல் மையில் வசிய மருந்து வைத்து வாக்காளர்களை ஏமாற்றி - ஓட்டு பெற்றனர் - என்று இனி பப்பு சொல்லலாம் - அதை பகுத்தறிவு திமுக - தங்கள் ஊடகங்களில் பகிரலாம்!
தமிழகத்தில் பாஜக வெற்றி பெற்றதே இல்லையே.
ஒரு ஊசிப்போன பிரியாணிக்கும் 200ரூவாவுக்கும் உங்களை கமல் போல் விற்காதீர். காலம் வெகு சீக்கிரமே மாறும் பாஜக கண்டிப்பாக அண்ணாமலை தலைமையில் ஆட்சியை அமைத்தே தீரும். திருட்டு த்ரவிஷன்கள் இல்லா தமிழகம் உருவாகும்
தமிழகம் வந்து பணிபுரியும் பிஹாரிகளால், நம் தமிழக பொருளாதாரம் உயர்கிறது. உள்ளூரிலேயே அறுபது, எழுபது வருடங்களுக்கு மேலாக குடியிருந்து கொண்டு, ஒரே குடும்பத்திற்கு நெற்றி வியர்வை சிந்தும்படி அசகாய வேலைகளைச் செய்யும் கொத்தடிமைகளால் நம் தமிழகத்திற்கும், நம் பாரத நாட்டிற்கும் எந்த பயனும் இல்லை. பொதுமக்கள் பணத்தைக் கொள்ளையடித்து வாழும் இந்த கொத்தடிமை அயோக்கியர்களிடம் தான் "இண்டி" கூட்டணி கட்சியினர் ஆலோசனைகளை கேட்க வேண்டும்.
ஒரு ரூபாய்க்கு மூன்று படி அரிசி & அடைந்தால் தனித் தமிழ்நாடு இல்லை இன்று ஸ்டாலின் என தொடர் கதை. திருந்தாத ஜென்மங்கள்.