வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இவ்வளவு ஆழமாக டெக்னாலஜியில் யோசித்ததாக எந்த பிரதமரும் இந்தியாவில் இருந்ததில்லை...... மோடியின் அறிவு திறன் எல்லா துறைகளிளிலும் வியக்க வைக்கும் அளவுக்கு உள்ளது. இதனாலதான் உலகமே இவரை பார்த்து பிரம்மிகிறது
அமெரிக்காவுல தான் புதுபுதுசா கண்டுபிடிக்கிறாங்க. அவுங்களுக்கு h1 விசா நாம குடுத்து கூட்டி வரலாம்.
அப்படியே விசாகுமாரை பாகிஸ்தான் அனுப்பிடலாம்...
அதுக்கு அவங்க அவங்க தாய்மொழியில புரிஞ்சி படிச்சாதான் சாதிக்க முடியும். வீட்ல பேசாத இந்தி மொழில படிச்சா மனப்பாடம் பண்ணி கேள்விக்கு பதில தான் எழுத முடியும். விஞ்ஞானிகள் வர மாட்டார்கள் வியாபாரிகள் தான் உருவாக்குவார்கள். புரிந்து படித்தவர்கள் உருவாக்கிய ஏவுகணைஅப்துல்கலாம் கிரியோஜனிக் எஞ்ஜின் ராதாகிருஷ்ணன் ,பொக்ரான் அணு ஆயுதம் மற்றும் ருத்ரம் லேஷர் டெக்னாலஜி சிதம்பரம்,தமிழர்கள் பெங்களூரில் உருவாக்கிய மென்பொருள் சாதனை இத்துடன் முடிவடைந்துவிட்டது புதிய சாதனைகள்.
காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்பார்கள். அதுபோல, மோடி அவர்கள் பிரதமராக இருக்கும்போதே இன்றைய இளைஞர்கள் எதிர்கால தொழில் நுட்பங்களை உருவாக்கும் திறனை பெற்று, இந்தியா, மற்றநாடுகளை சார்ந்திருக்காமல், தன்னிச்சையாக எல்லாவற்றையும் பெற்றுக்கொள்ள உழைக்கவேண்டும்.
நீங்க வீரமணி வயசா ?
நீங்க ஒரிஜினல் சவுரி வியாபாரியா