உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜம்மு - காஷ்மீர் விவகாரம்: சீனா - பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி!

ஜம்மு - காஷ்மீர் விவகாரம்: சீனா - பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சீனா - பாகிஸ்தானின் சமீபத்திய கூட்டறிக்கையில் ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில் பேச்சு வாயிலாக தீர்வு காண வேண்டும் என குறிப்பிடப்பட்டதற்கு, மத்திய வெளியுறவு அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து, வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது: கடந்த 7ம் தேதி வெளியிடப்பட்ட சீனா - பாக்., கூட்டறிக்கையில், ஜம்மு - காஷ்மீர், லடாக் பற்றி தேவையற்ற குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. இவற்றை நாங்கள் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம். இந்த பிரச்னையில் எங்கள் நிலைப்பாடு நிலையானது. ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதிகள்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=eath8kaq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0வேறு எந்த நாட்டிற்கும் இது குறித்து கருத்து தெரிவிக்க உரிமையில்லை. இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு இடையூறு விளைவித்து, அங்கு பாகிஸ்தானின் சட்டவிரோத ஆக்கிரமிப்பை ஆதரிக்கும் மற்ற நாடுகளின் எந்த நடவடிக்கைகளையும் நாங்கள் உறுதியாக எதிர்க்கிறோம்; நிராகரிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

என்றும் இந்தியன்
ஜூன் 14, 2024 16:19

கிருத்துவன் முஸ்லீம் தான் எப்போதும் இந்து கடவுள்களை குறை சொல்வது நக்கலடிப்பது என்று பார்த்தால் இந்த சீனாவும் பாகிஸ்தானும் ஏன் இந்தியாவை அதே போல குறை சொல்கின்றது. சீனாவே பாகிஸ்தானே உன்னிடம் உள்ள எண்ணற்ற குறையை நிவர்த்தி செய்து கொள். பிறகு நீ குறை சொல்லலாம் இந்தியாவை பற்றி. சீன பாகிஸ்தான் குஷ்ட ரோகம் பிடித்த உடல் இவர்கள் இந்தியாவில் தேமல் வந்தால் குறை சொல்வார்களாம்


RAJ
ஜூன் 14, 2024 10:44

சப்ப மூக்கனையும், சீனாவின் அடிமை பாகிஸ்தானியையும் செவுல அடிச்சு சொல்லணும் .


Bharathi
ஜூன் 14, 2024 09:41

Next surgical strike due for pak against the recent j


veeramani
ஜூன் 14, 2024 09:21

காஷ்மீர் லடாக் கில்ஜித் பலடிஸ்தான் போன்றவை இந்தியாவின் மாநிலங்களில் உள்ளன. இதில் எந்த ஓரூ அந்நியரின் கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியதில்லை திபெத்தும் இந்தியாவின் கைலாசம் தான் சீனாவிற்கு ஒரு எச்சரிக்கை.விரைவில் ஆக்ரிப்பு உள்ள இந்திய கைலாசம் சீனாவின் திபெத் சீனர்கள் வெளியேறவேண்டும். இல்லையென்றால் கடுமையான விளைவுகளை சந்திக்கத் தயாராகுகள்


kannan sundaresan
ஜூன் 14, 2024 07:28

நம்ம நாட்டு பிரச்சனைகைளில் அந்நியர் தலையிட எந்த உரிமையும் இல்லை


Kasimani Baskaran
ஜூன் 14, 2024 06:36

முதல் அடி பாகிஸ்தானுக்கு கொடுக்க வேண்டியது அவசியம். சீனாவில் இருந்து பிரிந்து தனிநாடாக இயங்கும் தைவானையே மிரட்டும் சீனா ஆக்கிரமித்த பகுதிகளை இந்தியா மீட்பதில் என்ன தவறு காண முடியும் என்பதை உலகுக்கு சொல்ல வேண்டும்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை