வாசகர்கள் கருத்துகள் ( 7 )
Indian Fixing League...
தேர்வுகளுக்கு படிக்கும் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த மாட்டார்கள். அப்புறம் நாடு எப்படி வளரும்? கிரிக்கெட் போட்டி நடத்துபவர்களும், வீரர்களும் கோடிக்கணக்கில் சம்பாதிப்பார்கள், அவ்வளவுதான்.
அலுவலகங்களுக்கு மட்டம் போட்டு விட்டு இதில் மூழ்கும் சிந்தனையற்ற கூட்டம் வேறு.ஏகப்பட்ட மனித ஆற்றல் விரயம்.
eppadium avargal Kodiak kanakil panam pannividuvargal
ஜப்பான் மக்கள் இப்படிப் பட்ட பண விரயம், நேர விரயம், மாணவர்களின் பொன்னான காலம் வீணடிக்கப்படும் இது [போன்ற விளையாட்டுக்களை அனுமதிப்பதில்லையாம்.++இங்கோ என்னடாவென்றால் வீரர்கள் பல கோடிக்கு ஏலமாம் , அதில் பெட்டிங்காம், இன்னும் என்னென்ன உண்டோ எல்லாம்.++=அடிமை நாடு அடிமை புத்தி.++தங்கள் பணம், காலம், சக்தி எல்லாவற்றையும் தியாகம் செய்யும் அடிமைத்தனம்.
11000 லூசுகள் பார்த்துக் கொண்டிருக்க 11 லூசுகள் ஆடும் விளையாட்டு என்று கிரிக்கெட் என்ற மாபியாவுக்குச் சொன்னதமான இங்கிலாந்து நாட்டு அறிஞர் பெர்னார்ட் ஷாவே கூறியுள்ளார்+++++ஆங்கிலேயர்களின் சம்மர் கேம் எனப்படும் கிரிஃக்வெட் தனது ஒரிஜினல் தன்மையை இழந்து இன்று காலனி அடிமைகளாய் விளங்கிய இந்திய போன்ற நாடுகளில் இளைஞர்களை பைத்தியமாக , அந்த போதைக்குள் ஆழ்த்தி LKG மாணவர்கள் முதல் கிழம் கட்டைகள் வரை பிடித்தாட்டும் பேயாக மாறியுள்ளது..
always kids exam time happening. need to consider in future
மேலும் செய்திகள்
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
3 hour(s) ago
பெண் தற்கொலை
3 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
3 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
3 hour(s) ago
மாநில பொறுப்பாளரை புலம்ப விட்ட தி.மு.க.,வினர்
3 hour(s) ago