வாசகர்கள் கருத்துகள் ( 32 )
நீதிமன்றத்தின் இந்த அணுகுமுறை சரியில்லை. இதுபோன்று மற்ற சாமானியர்களுக்கு 'சலுகை' கொடுக்குமா இந்த நீதிமன்றம். மூன்றுமுறை சம்மன் அனுப்பியும், ஆஜராகாமல் இருக்கும் ஒரு அரசியல்வாதிக்கு, மீண்டும் நான்காவது முறை சம்மன். சட்டத்தில் என்ன அரசியல்வாதிகளுக்கு சலுகை கொடுக்கவேண்டும் என்று ஏதாவது குறிப்பு இருக்கிறதா? நீதிமன்றங்களின் போக்கே சரி இல்லையே...
பொதுவாக ஆட்சி பொறுப்பில் இருப்பவர்களை நள்ளிரவுதான் கைது செய்து பார்த்து இருக்கிறோம். இன்றிரவு என்ன நடக்குதுன்னு பார்ப்போம். இல்லையேல் நான்காவது சம்மன் அனுப்பியும் ஆஜராகாவிடில் அன்றிரவு என்ன நடக்குதுன்னா பார்க்கணும்
அவரும் மனுஷன் தானே..
அன்னா கசரேடன் சேர்ந்து ஊழலுக்கு எதிரான போராட்டத்தால் பிரபலமடைந்து போராட்டத்திலிருந்து விலகி கட்சி ஆரம்பித்து ஆட்சியை பிடித்தார். அதுவரை ஓகே. ஆனால் ஆட்சிக்கு வந்தபின் அவரால் ஊழலுக்கு எதிராக எதுவும் செய்ய முடியவில்லை. அரசியலில் தன்னை காப்பாற்றி கொள்ள இலவசங்களை அள்ளி வீசி மறுபடியும் டில்லியில் ஆட்சி. அதே இலவசத்தை காட்டி, பழைய பென்சன் என்று பொய்யான வாக்குறுதியில் பஞ்சாப்பில் ஆட்சி. இப்போது ஊழழின் நட்சத்திரம் திமுகாவுடன் கூட்டணியில் சேர்ந்ததால் சராசரி ஊழல் கட்சி ஆகிவிட்டார்கள். பிறகு மனைவியை அரசியலில் இறக்குவதில் குடும்ப ஆட்சிக்கும் அடித்தளம் இடுகிறார். அரசியலில் பிரகாசமான நம்பிக்கையை கொடுத்து ஏமாற்றியதில் இவர் மீது மட்டுமல்லாமல் சீமான் போன்றோருக்கு ஆதரவு கொடுப்பதில் தயக்கமும் வருகிறது. சீமான், ஆடு மேய்ப்பவர்களை அரசு ஊழியர் ஆக்குவோம் என்று கூறுவதில் கெஜ்ரிவால்தான் ஞாபகம் வருகிறது.
ஆடுபுலியாட்டம் நடக்குது யார் அரசியல் ரீஎதியாக பலனடைவது?? எப்படி பலனடைவது என்று ஒரு ஆட்டம் நடக்குது இதில் சந்தேகம் இல்லாமல் கெஜ்ரிவால் வெற்றி பெறுவார்... இந்த விஷயத்தில் BJ பார்ட்டி அசிங்கமாக மண்ணை கவ்வ்வும்
கெஜ்ரிவாலின் முன்னோடி கருணாநிதி...
அதில் பெருமை கருணாநிதிக்கே இப்ப்போது சாணக்யத்தனமாக கெஜ்ரிவால் நடந்துகொள்கிறார்...
கருணாநிதியை வூலலில் வெல்ல யாருக்கும் திறமை இல்லை கனி அக்காவைத்தவிர,
Body language- what is the score
Advantage Kejriwal Not even deuce
Modi vaazhga jananayagam vaazhga
You should really hang your head in shame
I read you wrong.. Did not understand the euphemism
How many times issued a summons to appear in a court law, that means they don't have capability to arrest him. Because of politician. If it is normal person they arrest immediately. This is Indian Law, that's why politicians are doing fraud frequently.
இல்லை. அமலாக்கத்துறை கைது செய்ய முடியும். ஜார்கண்டில் சோறெனுக்கு ஏழு முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை. அங்கு சட்டம் ஓழ்8உங்கு பாதிக்கப்படும் என்ற அச்சம் உள்ளது, தில்லியில் அந்தப் பிரச்சினை இல்லை. காங்கிரஸ் கெஜ்ரிவாலுக்கு ஒத்துழைப்பு தராது.
இருந்தாலும், எங்கள் ஊர் சீமான் போல, சில நூறு பேரை திரட்டி கொண்டு, அமலாக்க துறை அலுவலகத்திற்கு சென்று விட்டு தான் வாருங்களேன். குற்றம் செய்ய வில்லை என்றால் பிறகு ஆஜராவதில் என்ன தயக்கம். ?
அரசியல் கணக்கு இருக்கு அன்பரே கைது செய்வதிலும் அந்த கைதை நியாயப்படுத்துவதிலும் அரசியல் சூட்சுமம் இருக்கு அன்பரே இந்த அரசியல் சித்து விளையாட்டில் disadvantage நிலையில் BJ பார்ட்டி இருக்கு அதனால் தான் இத்தனை சம்மன் அனுப்பிய பின்னரும் கைது செய்யவோ இல்லை வலுக்கட்டாயமாக ஆஜராக்குவதையோ தவிர்க்கிறார்கள் இனி மேலும் இந்த விளையாட்டை கண்டு ரசியுங்கள் கெஜ்ரிவால் இந்த விஷயத்தில் சாணக்யத்தனமாக விளையாடுகிறார் அது நாட்டுக்கு நல்லது பிற அரசியல் பழிவாங்கும் செயல்கள கையாளுவதற்கு ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்துகிறார்
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
12 minutes ago
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
14 minutes ago
நிரூபித்துள்ளோம்!
36 minutes ago
வி.மணவெளி பள்ளிக்கு கூடுதல் கட்டடம் திறப்பு
1 hour(s) ago
வாலிபர்கள் மீது தாக்குதல் 3 பேர் மீது வழக்கு பதிவு
1 hour(s) ago