உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் தாக்குதல் நடத்த ஐ.எஸ்., பயங்கரவாதிகள் திட்டம்; போலீசார் முறியடிப்பு

டில்லியில் தாக்குதல் நடத்த ஐ.எஸ்., பயங்கரவாதிகள் திட்டம்; போலீசார் முறியடிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில் உள்ள வணிக வளாகத்தில் தாக்குதல் நடத்த ஐ.எஸ்., பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்தனர். போலீசார் அந்த சதித்திட்டத்தை முறியடித்தனர்.டில்லியில் அதிக மக்கள் கூடும் பகுதிகளில், குறிப்பாக தென் டில்லியில் உள்ள ஒரு பிரபலமான வணிக வளாகம் மற்றும் பொதுப் பூங்காவில், தீபாவளி பண்டிகை காலத்தின்போது குண்டுவெடிப்பு நடத்த திட்டமிட்டதாக சந்தேகிக்கப்படும் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் இருவரை டில்லி போலீசார் கைது செய்தனர். இதன் மூலம் பெரிய பயங்கரவாத தாக்குதல் சதியை போலீசார் முறியடித்து உள்ளனர்.இதில் ஒருவர் டில்லியின் சாதிக் நகரைச் சேர்ந்தவர்; மற்றவர் மத்தியப் பிரதேசத்தின் தலைநகரான போபாலைச் சேர்ந்தவர். கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் அவர்களிடமிருந்து ஏராளமான வெடிப்பொருட்கள் மற்றும் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.இந்த கைது நடவடிக்கைகளால் டில்லியில் ஏற்படக்கூடிய பயங்கரவாத தாக்குதல் தவிர்க்கப்பட்டுள்ளது,' என்று கூடுதல் காவல் ஆணையர் (சிறப்புப் பிரிவு) பிரமோத் குஷ்வாஹா செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தார். இருவருடன் தொடர்புடைய பல இடங்களில் தேடுதல் வேட்டை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.முதற்கட்ட விசாரணையில் அவர்கள் ஒரு பெரிய தாக்குதலுக்குத் தயாராகி வந்தது அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது. அவர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Vijay D Ratnam
அக் 24, 2025 21:54

நம் ராணுவம், இஸ்லாமிய பயங்கரவாதிகளை கூடுமானவரை உயிருடன் பிடித்து தீவிர விசாரணை செய்த பிறகு இஸ்ரேலிய பாணியில் உலக சித்திரவதையின் உச்சத்தை காட்டி பிறகு, தோளோடு இரண்டு கைகளையும், தொடையோடு இரண்டு கால்களையும் அடியோடு அகற்றிவிட்டு, ஒரு கண்ணையும், ஒரு கிட்னியையும் அகற்றிவிட்டு உயிரோடு கொண்டு போய் பாகிஸ்தான் எல்லையில் பத்திரமாக இறக்கிவிட்டு வருவதை வாடிக்கை ஆக்கி கொள்ளவேண்டும்.


shakti
அக் 24, 2025 21:38

இந்த மார்கத்தை அமைதியாக கடந்து போவோம் ,, ஏன்னா இது அமைதி மார்க்கம்


Modisha
அக் 24, 2025 21:04

‘அதுங்க ‘ உலகத்தை பீடித்திருக்கும் ஆயிரம் வருடத்துக்கு மேலான வைரஸ்.


Sudha
அக் 24, 2025 19:11

போலீஸ் துறையை அந்நியன் இந்தியன் படங்களை பார்க்க வைக்க வேண்டும். இந்த இருவர் அல்ல, இவர்கள் இருந்த ஏரியா, அக்கம் பக்கம், வேலை செய்த இடம், மனைவி, அப்பா அம்மா , இவங்க மொபைல் தொடர்புடைய அத்தனை பேரும், வெடி மருந்து விற்ற கடை, அதன் சொந்தக்காரர், ஏன், டீ பன் சப்ளை செய்தவர்கள் என அனைவரையும் பத்து நாட்களுக்குள் வளைத்து பிடித்தால் பல விவரங்களை பெறலாம்.


shakti
அக் 24, 2025 21:56

பிரியாணி கடைகாரன்களை பிடித்தாலே பாதி விபரம் கறந்து விடலாம் ... சமீபத்தில் ஒரு பிரியாணி கடைக்காரன் பங்கர் அறைகள் கட்டி ராமலிங்கத்தை கொன்ற குற்றவாளிகளை பாதுகாத்து வந்ததாக செய்தி


RK
அக் 24, 2025 18:20

கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளால் அராஜகம் பண்ணும் பயங்கரவாதிகளை எப்போ ஒடுக்க போகிறீர்கள்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை