உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று விண்ணில் பறக்கிறது பி.எஸ்.எல்.வி.,

இன்று விண்ணில் பறக்கிறது பி.எஸ்.எல்.வி.,

ஸ்ரீஹரிஹோட்டா: இந்தியா-பிரான்ஸ் ஆகிய நாடுகள் இணைந்து பருவகால மாற்றம்,வானிலை குறித்து ஆராய்வதற்காக தயாரிக்கப்ட்டுள்ள செயற்கை கோள் இன்று காலை 11 மணியளவில் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. ஆயிரம் கி‌லோ எடை கொண்ட இந்த ‌‌செயற்கை‌கோள் இஸ்‌ரோவின் பி.‌ எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் சென்னைக்கு அரு‌கே உள்ள ஸ்ரீஹரிஹோட்டா விண்வெளி மையத்தி்ல் இருந்து இன்று ஏவப்பட உள்ளது. இதற்கான இறுதிக்‌கட்டப்பணிகள் அனைத்தும் மடிவடைந்த நிலையில் விண்ணில் ஏவுவதற்கான 50 மணி ரேகவுன்டவுன் கடந்த திங்கட்கிழமை துவங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை