உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜம்மு-காஷ்மீர் தேர்தல்: காங்., தேசிய மாநாட்டு கட்சி தொகுதி உடன்பாடு

ஜம்மு-காஷ்மீர் தேர்தல்: காங்., தேசிய மாநாட்டு கட்சி தொகுதி உடன்பாடு

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் சட்டசபை தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸ் இடையே தொகுதி உடன்பாடு இறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.90 இடங்களை கொண்ட இம்மாநில சட்டசபைக்கு வரும் செப். 18, செப்.25, அக்.01 ஆகிய மூன்று கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. அக். 04 ஓட்டு எண்ணிக்ககை நடக்கிறது.இத்தேர்தலில் பிரதான மாநில கட்சியான பரூக் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டு கட்சியுடன், தேசிய கட்சியான காங்கிரஸ் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளது.இதன் படி இன்று வெளியான அறிவிப்பில், தேசிய மாநாட்டு கட்சி 51 இடங்களிலும், காங்., 32 இடங்களிலும் மற்றும் இதர தோழமை கட்சிகள் 5 இடங்களிலும் போட்டியிடுவது என தொகுதி உடன்பாடு எட்டப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Nandakumar Naidu.
ஆக 27, 2024 11:50

தேச,சமூக மற்றும் ஹிந்து விரோத கட்சிகள் ஒன்று சேர்ந்து விட்டன. ஒருவேளை இவர்கள் ஆட்சி அமைத்து விட்டால் தீவிரவாதம் ஜம்மு காஷ்மீரில் தைவிரித்தாடும். The most communal parties of India.


பேசும் தமிழன்
ஆக 27, 2024 08:11

இரண்டு பேருமே கூட்டு களவாணிகள்.... நாட்டுக்கு கேடு நினைப்பதில்.... ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை.


ராமகிருஷ்ணன்
ஆக 27, 2024 06:20

முஸ்லிம் கூட்டணி ரெடியாகி விட்டது.


ஆரூர் ரங்
ஆக 26, 2024 22:01

நேருவின் பூர்வீக மாநிலத்தில் பாதி சீட்களில் கூட நிற்க வக்கில்லை . பரிதாப காங்கிரஸ்.


Suppan
ஆக 26, 2024 21:03

இரண்டு தேசதுரோகக்கட்சிகள் கூட்டணி வைப்பதில் ஆச்சரியம் இல்லை. என்ன தவறு என்றுதான் இரு கட்சிகளும் கேட்கும் .?