உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / செல்போன் கட்டணத்தை அதிரடியாக உயர்த்துகிறது ஜியோ

செல்போன் கட்டணத்தை அதிரடியாக உயர்த்துகிறது ஜியோ

சென்னை: நாடுமுழுவதும் செல்போன் கட்டணத்தை 12 சதவீதம் முதல் 25 சதவீதம் வரையில் ஜியோ தொலை தொடர்பு நிறுவனம் உயர்த்தி உள்ளது.இது குறித்து ஜியோ தொலைதொடர்பு நிறுவனம் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:இதன்படி மாதாந்திர கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்த ரூ.155 கட்டணம் ரூ.189 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. அதே போல் ரூ.239 ஆக இருந்த கட்டணம் ரூ.299 ஆகவும், ரூ.399 ஆக இருந்த கட்டணம் ரூ.449 ஆக அதிகரித்து உள்ளது.மேலும் 28 நாட்களுக்கு ரூ. 299 (2 ஜிபி) ஆக இருந்த கட்டணம்349 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து தினசரி 1.5 ஜிபி உடன் 3 மாதத்திற்கான கட்டணம் 666 ல் இருந்து 799 ஆக உயர்கிறது. ரிலையன்ஸ் ஜியோவின் வரம்பற்ற 5 ஜி திட்டம் ஜூலை 3 ம் தேதி முதல் கிடைக்கும் எனவும், புதிய கட்டண விலை உயர்வு வரும் ஜூலை 3 ம் தேதி முதல் அமலுக்கு வரும். இவ்வாறு ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Indian
ஜூன் 28, 2024 17:30

ஜியோ வின் அழிவு ஆரம்பமாகிறது மகனுக்கு திருமண செலவு ஆயிரம் , இரண்டாயிரம் கோடிக்கு அப்பாவி மக்களை துன்புறுத்துவதா ??


Ravi dev
ஜூன் 28, 2024 11:26

நிச்சயதார்தத்திற்கு 1000 கோடி. திருமணத்திற்கு 5000 கோடி தேவை. எல்லாரும் மொய் கட்டுங்கோ.


பச்சையப்பன் கோபால் புரம்
ஜூன் 28, 2024 11:00

பாத்துக்கங்க! மகன் கல்யாணத்துக்கு கட்டாய மொய் வசூல் ஆரம்பமாகிவிட்டது.ஏற்க்கெனவே அடிச்சு பிடுங்கனது பத்தல.


Tamil Inban
ஜூன் 28, 2024 10:00

இந்தியாவில் உள்ள கூத்தடிகளையெல்லாம் அழைத்து வித விதமா வைக்கிற விருந்து செலவையெல்லாம் யாரு தலையில கட்டுறது


Ramarajpd
ஜூன் 28, 2024 00:17

10 euro கங்கு ஒருநாளைக்கு எத்தனை GB டேட்டா கிடைக்கும். ஜியோவிலும் 199க்கு ஒரு மாதம் பிளான் இருக்குது.


Ravi dev
ஜூன் 27, 2024 22:44

கல்யாண செலவுக்கு பணம் நிறைய தேவைப்படுகிறது என நினைக்கிறேன்.


அரசு
ஜூன் 27, 2024 22:04

விலை உயர்வை ஆதரித்தும், அதற்கு முட்டு கொடுத்து பதிவு செய்பவர்களைப் பார்த்து சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 27, 2024 20:25

எனது நண்பர்கள் பலர் அம்பானியை எதிர்க்கும் தமிழக அர்பன் நக்சல் கும்பல் ..... அவர்கள் அனைவரும் ஜியோ நெட்வொர்க் தான் பயன்படுத்துகிறார்கள் ... ஜியோ ஏர் ஃபைபர் தான் தொலைக்காட்சிக்கு ....


தாமரை மலர்கிறது
ஜூன் 27, 2024 20:19

உலகிலேயே மிக குறைந்த விலையில் செல் போன் பிளான் கிடைப்பது இந்தியாவில் மட்டுமே. மற்ற நாடுகளில் மூவாயிரத்திற்கு மேல் தான் ஆரம்பமே. ஜியோ சேவை மிக சிறந்த சேவை.


Veerappan C
ஜூன் 27, 2024 23:13

Incorrect. Europe u get for 10 euro a month


Columbus
ஜூன் 27, 2024 20:06

Of course Airtel, Vodafone and BSNL will follow. For a long time the tariffs have been kept low. This was inevitable.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை