வாசகர்கள் கருத்துகள் ( 6 )
உச்சநீதிமன்ற நீதிபதி அவர்களே முதலில் நீங்கள் நடுநிலை தவறாது செயல்படுங்கள். சென்னை உயர்நீதிமன்றம் திரு பொன்முடி மற்றும் அவரது மனைவி இருவரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கியது. திரு பொன்முடி பதவி பறிக்கப்பட்டது. மேல் முறையீடு வந்த போது எந்த அடிப்படையில் உங்கள் நீதிமன்றம் அவரது தண்டனையை நிறுத்தி வைத்தது என்று உங்கள் நீதிபதி சொல்வாரா? கீழமை நீதிமன்றம் இரு அமைச்சர்களை விடுதலை செய்தது தவறு என்று உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்தால் அதை நீங்கள் தடை செய்வீர்கள். இவை எல்லாம் சரியான தண்டனை என ஒவ்வொரு குடிமகனும் உயர் நீதிமன்றத்தை பாராட்டி மகிழ்ச்சி அடைந்தார்கள். ஆனால் உச்சநீதிமன்றம் தடை ஏன் விதிக்க வேண்டும்? ஊருக்கே ஊழல் செய்தது தெரியும்.நீதிமன்றம் ஆதாரங்கள்பார்த்துதண்டனைவிதித்தஆனால் உச்சநீதிமன்றம் ஏன் தண்டனையை நிறுத்தி வைத்தது? எனவே உச்ச நீதிமன்றம் முதலில் தன்னை மாற்றிக்கொள்ளும் நிலை வரட்டும்.
உண்மை நிலை என்ன?
எனது பணிநீக்க வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மாலா அவர்கள் நான் கொடுத்த மத்தியப் பிரதேச நீதிமன்றத் தீர்ப்பை புறந்தள்ளிவிட்டு, குஜராத் நீதிமன்ற வழக்கிற்கு சம்பந்தமில்லாத தீர்ப்பை எடுத்துக்கொண்டு நடஉநஇலஐ தவற எனது மனுவை தள்ளுபடிசெய்தார்.
நடுநிலை தவறாமல் தீர்ப்பு அளித்தால் நீதிபதிகளுக்கு என்ன பிரயோஜனம். அப்புறம் மேல்முறையீடே இருக்காதே...?
Dist/HC/SC CJs Must Concentrate Only Improving Justice Administration v.imp/ sensitive Cases involving Nation-People may be attended. For Most World Maladies esp False Cases, Crl Case Hungry Criminals police & magistrates, NewsHungry Biased Media, VoteHungry MegaLoot Parties are Responsible. Sack & Punish All Judges Not Giving Unbiased-Quality-Fast Judgements at Cheaper Costs Jr advocates and Not Punishing them, PowerMisusing Rulers, their Stooge Officials & Vested False Complainant Gangs women, unions/groups, SCs, advocates etc. Appoint Only Acquitted NonAdvocate Citizens as Judges with postSelection Law Trainings & Promotions till SC purely on above Merits.
நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் ஆகியோர் குற்றங்கள் செய்வதற்க்கென்றே மேலுலகத்திலிருந்து வந்துள்ளனர் அவர்களை யாரும் எதுவும் செய்யமுடியாது என இறுமாந்திருக்கும் காலத்தில் இத்தகையை அறிவுரைகளை கடைபிடிப்பார்கள் நேர்மையாக கடமைகளை செய்வார்கள் என்றெல்லாம் எதிர் பார்க்க முடியாது. இந்திய தண்டனை சட்டம் பிரிவு 219 ஐ அமல்படுத்த இந்த நாட்டில் யாரும் விரும்பாததால் இந்நிலை.இந்திய அரசமைப்பு உறுப்பு 366 க்கு மாறாக குற்றவாளிகளை காப்பாற்றுவதில் குறியாக உள்ளனர்.