உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆன்லைன் முறையில் இளநிலை நீட் தேர்வு?

ஆன்லைன் முறையில் இளநிலை நீட் தேர்வு?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இளநிலை நீட் தேர்வுகளை ஆன்லைன் முறையில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.கடந்த மே மாதம் நடந்த இளநிலை நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்தது. கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதில் குளறுபடி என பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீட் தேர்வு மோசடி தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. மேலும், முதுகலை நீட் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. நெட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்த குளறுபடிகளை தொடர்ந்து இந்த தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமையை சீரமைக்க மத்திய அரசு குழு ஒன்றை அமைத்து உள்ளது.இந்நாள் வரை ஓஎம்ஆர் ஷீட் மற்றும் போனா பயன்படுத்தி நடத்தப்பட்டு வந்த இளநிலை நீட் தேர்வுகளை ஆன்லைன் முறைக்கு மாற்ற மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது. தேசிய மருத்துவ கவுன்சில் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் அடுத்தாண்டு முதல் இந்த தேர்வு ஆன்லைன் முறையில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

sinna Mariappan
ஜூன் 30, 2024 22:24

ஏன்டா நீட்டே மோசடிதானேடா. அப்ப மோடி மஸ்தான்களுக்கு கொண்டாட்டம் தானே?


rama adhavan
ஜூன் 30, 2024 19:08

Iris scanning from computer monitor and biometric scanning from mouse/mouse pad throughout the time should be done to elimnate fraud.


Ramesh
ஜூன் 30, 2024 17:10

சமச்சீர் அறிவு பளபளக்குது


Sivasankaran Kannan
ஜூன் 30, 2024 16:57

நீட் இல்லை என்றால் திராவிட கழிசடைகளுக்கு கொண்டாட்டம். அண்ணா யூனிவர்சிட்டி போல இஷடம் போல கொன்செல்லிங் வைத்து கொள்ளை அடிக்க பெரிய வாய்ப்பு. துறை முருகன் பேட்டி பெரிய ஆதாரம். ஒரு பைசா வரும்படி என்றாலும் இந்த கழிசடை கும்பல் விடாது... 100 கோடி வருமான வாய்ப்பு என்றால் விடுவார்களா..


வாய்மையே வெல்லும்
ஜூன் 30, 2024 16:45

திருடனுக்கு தேள் கொட்டியது போன்ற செய்தியை படிச்சா மாதிரி மாடல் இண்டி கூட்டணிக்கு இருக்குமே..


Apposthalan samlin
ஜூன் 30, 2024 16:04

மத்திய அரசு நடத்தும் தேர்வு எந்த தேர்வு ஆனாலும் நம்பக தன்மை கிடையாது இதிலும் ஏதாவது முறைகேடுகள் செய்யலாமா என்று யோசிப்பார்கள் .


ஆரூர் ரங்
ஜூன் 30, 2024 18:29

மக்கள் 100 சதவீத நேர்மையாக தேர்வை சந்திக்க தயாராக இருந்தால் திருடர்களுக்கு இடமிருக்காதே. பணம் வாங்கிக் கொண்டு வேலை அளித்த செந்தில் பாலாஜி உள்ளே. ஆனால் லஞ்சம் கொடுத்தவர்கள்?


sundarsvpr
ஜூன் 30, 2024 15:40

நீட் தேர்வின் முக்கியத்தை மக்களுக்கு குறிப்பாய் தற்போது ஒரு சாதாரண மாணவன் மருத்துவ படிப்பைப் பெற்று மருத்துவராக ஏழை எளியமக்களுக்கு உதவ முடிகிறது என்பதனை பிரகாசப்படுத்தவேண்டும். இதனை அரசியல் கட்சிகள் செய்யமுயலாது.


sinna Mariappan
ஜூன் 30, 2024 22:27

ஆங்கிலமே தெரியாத வடக்கன்ஸ் முண்டங்கள் இந்த நீட் முறையால் சிறந்த மருத்துவராக பணிபுரிந்து மக்களின் உயிருக்கு உலை வைப்பார்கள். இது தான் மோடி மஸ்தான் சாதனை.


Hari Prasad
ஜூன் 30, 2024 15:35

இதுதான் நல்லது தேர்வு முடிவுகளும் சீக்கிரம் வரும் வினாத்தாள் மற்றும் ஆள்மாறாட்டம் இருக்காது இதற்க்கு என்று ஒரு நல்ல மையம் தேர்வு செய்தால் மிக நன்றாக இருக்கும்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை