உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஐ.எஸ்., அமைப்பை போன்றது கர்நாடகா காங்., அரசு: மத்திய அமைச்சர் தாக்கு

ஐ.எஸ்., அமைப்பை போன்றது கர்நாடகா காங்., அரசு: மத்திய அமைச்சர் தாக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ‛‛ கர்நாடக முதல்வர் சித்தராமையா ஐ.எஸ்., அமைப்பை போன்று ஆட்சியை நடத்துகிறார்'' என மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி விமர்சனம் செய்துள்ளார்.வரும் ஜன., 22ம் தேதி அயோத்தியில் நடக்க உள்ள ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, சிறப்பு பூஜை நடத்த 34,000 கோயில்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக கர்நாடக அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளார்.இது குறித்து மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, ‛‛ அவர்களுக்கு ஞானம் உதித்துவிட்டது'' என நிருபர்கள் சந்திப்பில் பதில் அளித்தார். முன்னதாக அவர் கூறுகையில், ''கர்நாடக முதல்வர் சித்தராமையா ஐ.எஸ்., அமைப்பை போன்று ஆட்சியை நடத்துகிறார் என ஏற்கனவே நான் கூறியுள்ளேன். நான் கூறியதை மறுக்கவில்லை'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

NicoleThomson
ஜன 08, 2024 21:42

ஒருவகையில் சரியாதான் சொல்லியிருக்கீங்க


A1Suresh
ஜன 08, 2024 15:30

ஒரிஜினலை வெள்ளியை விட டூப்ளிகேட் வெள்ளிக்கு ஜொலிப்பு அதிகம் . அதுபோல ஒரிஜினல் ஐ.எஸ். ஐ விட டுப்ளிகேட் சித்தராமைய்யாவிற்கு சிறுபான்மை பாசம் அதிகம்


முருகன்
ஜன 08, 2024 12:38

தேசப்பற்று என்பது அனைவருக்கும் உள்ளது ஏதோ உங்களுக்கு மட்டுமே சொந்தம் மாதிரி பேசுவது சாரியா?


Sampath Kumar
ஜன 08, 2024 11:24

நீங்க மட்டும் எப்படி ஆட்சி நடத்துறீங்க ? ஆர்.எஸ்/எஸ் மற்றும் உள்ளஅனைத்து சங்பரிவார் கும்பலின் ஒட்டு மொத வாய்ஸ் தான் உங்க அரசு அதை சொல்ல உன்னால் முடியாது மக்களுக்கு தெய்ரயும்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை