வாசகர்கள் கருத்துகள் ( 11 )
சட்டத்தில் என்ன சொல்லி இருக்கிறது அதன் படி நீதிபதிகள் தீர்ப்பு தரவேண்டும்.
வழக்கை மட்டும் பதிஞ்சுருவாங்க. எத்தனை வருஷம் விசாரிப்பீங்க?
பல அன்னிய அரசுகளும் அங்குள்ள கிரிமினல் வணிகர்களும் இங்கு நடக்கும் ஊழல் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை. இதற்கு தீர்வு காணும்வரை கார்த்திக் போன்ற ஆட்களுக்கு ஜாலி.
கார்த்தி கூட ஒரு சி.பி.ஐ அதிகாரியை ஃபெவிகால்.போட்டு ஒட்டிரலாம். அப்பதான் தப்பிக்க முடியாது.
ஒரு இந்திய பாராளுமன்ற உறுப்பினர் அடிக்கடி வெளிநாடு செல்ல என்ன காரணம் தொழில்த்துறையிலா அப்படி என்ன தொழில் செய்கிறார் எங்கே செய்கிறார் இவைகளை எல்லாமே விவரமாக இந்திய அரசுக்கு தெரிவித்தால்தான் நல்லது அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் வரையில்தான் இந்த சட்டம்
சுரண்டி கொழுத்த பணத்தை/பெண்ணை அப்பப்ப பார்த்துட்டு வர வேணாம்மா? லண்டன்க்கு கூட போய் வர முடியாதா? செல்வப் பெருந்தகை பணமும் சொத்து அங்கேதானே இருக்கு.
செல்வபெருந்தகை ஒன்றும் அவ்வளவு பெரிய ஆள் இல்லை. சிதம்பரத்தின் சொத்துக்களின் கேர்டேக்கராக அல்லது பினாமியாக கூட இருக்கலாம்.
உள்ளே தூக்கி வைத்து விசாரணை செய்தால் உண்மை வெளிவரும். வெளியே விட்டு அணைத்து ஆதாரங்களையும் அழிக்க விட்டால் வேறு என்ன செய்வானாம்? நீதித்துறையும் விசாரணை அமைப்புக்களும் குற்றவாளிகளின் நலனில்த்தான் அதிக அக்கறை காட்டுகின்றன.
கன்னித்தீவு. ஆயிரத்தெட்டு சட்டங்கள் இருந்தும், அந்த சட்டங்களின் பெயர்களை மாற்றியும் ஒரு பயனும் இல்லை. இவர் மேல் வேறு எந்த வழக்குளும் இல்லையென்று சொல்வதை எங்களைப்போல உள்ள பாமர மக்களே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வெளிநாட்டினருக்கு கடவுச்சீட்டு, விசா முறைகேடுகள் செய்த விஷயங்கள் என்ன ஆயிற்று? மக்களுக்கு நீதிமன்றங்களின் மேல் வைத்திருக்கும் மரியாதை குறையத்தொடங்குகிறது. இந்த வழக்கில் சிதம்பரதிற்கும் தொடர்பு உண்டு. இந்திராணி முக்கர்ஜியின் வழக்கறிஞர் இதில் தலையிட மாட்டாரா? அப்பட்டமாக குற்றவாளிகள் சுதந்திரமாக அதுவும் ஒரு MPயாக வலம்வந்து கொண்டு இருப்பதும் சமுதாயத்திற்கு இழுக்கு அல்லவா? என்னென்ன விளையாட்டுகள் நடக்கின்றன?
கட்டாயம். பார்ட்னர்களுக்கு தெரியத்தானே வேண்டும்.
சிபிஐ விசாரணையை முடிக்காது. தீர்ப்பும் வராது. இப்படியே இன்னும் இருபது வருடங்களுக்கு இது இழுத்துக்கொண்டு இருக்கும். இறுதியில் ஒன்றும் இருக்காது. நமது நாட்டில் பணம் மற்றும் பலம் உள்ளவர்கள் நீதி மன்றத்தையோ அல்லது நீதியையோ மதிப்பதில்லை. இது இந்த வழக்கில் மட்டும் இல்லை. அரசியல் வியாதி எல்லோருக்கும் பொருந்தும்.