உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராகுல் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த கார்த்தி: காங்கிரஸ் நோட்டீஸ்

ராகுல் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த கார்த்தி: காங்கிரஸ் நோட்டீஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பிரதமர் மோடியுடன் ராகுலை ஒப்பிட்டு பேசியதற்காக, சிவகங்கை எம்.பி., கார்த்திக்கிற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டியின் ஒழுங்கு நடவடிக்கைக்குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.“தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை எனக்குக் கொடுத்தால் கட்சியை முன்னேற்றப் பாதைக்கு எடுத்துச் செல்வேன்” என்று கருத்துச் சொல்லி வரும் கார்த்தி , அவ்வப்போது காங்கிரஸ் தலைமையின் கருத்துக்கு எதிர் கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார்.சமீபத்தில் தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த கார்த்தி , '' பிரதமர் மோடிக்கு நிகரான தலைவர் யாரும் நாட்டில் இல்லை” என வெளிப்படையாகச் சொல்லி இருந்தார். இது காங்கிரஸ் வட்டாரத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பிரதமர் மோடியுடன் ராகுலை ஒப்பிட்டு பேசியதற்காக, சிவகங்கை எம்.பி., கார்த்திக்கிற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டியின் ஒழுங்கு நடவடிக்கைக்குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

samvijayv
ஜன 10, 2024 13:05

இதை வேறுமாதிரியாக கையாளவேண்டும். திருமதி.பிரியங்கா காந்தி வத்ரா சரியான நபர் அதை ஏன் இவர்கள் சரிசெய்ய முன்வரவில்லை என்று புரியாதா ஒரு புதிராக உள்ளது. சரி தற்பொழுது உள்ள அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப தமிழ்நாட்டில்காங்கிரசுக்கு ஒரு இளையதலைமுறையை வழி நடத்த வேண்டாமா.., அந்தவகையில் அண்ணாமலையை பார்த்து இவர்கள்அதை சரி செய்யவேண்டமா.., அந்த வகையில் திரு.கார்த்திக் சிதம்பரம் பேசியது சரியே.


samvijayv
ஜன 10, 2024 11:46

100% முற்றிலும் உண்மை உண்மை.., இதில் எந்த மாற்று கருத்து இல்லை


MARUTHU PANDIAR
ஜன 09, 2024 20:59

ஆமாம் ஆமாம் பட்டாயாவுக்கோ ,பாங்காக்குக்கோ, தென்னமெரிக்காவுக்கோ ஆளு எங்க போறான்னு தெரியாம ரகசியமா, ரகசிய இடத்துக்கு ,"ரகசிய வேலையா ' கம்பி நீட்டும் ஆளு கூட மோடிஜியை ஒப்பிட முடியுமா? பிரதமர் ஆச வேற இந்த லட்சணத்துல அப்புடீங்கறாங்க.


sankaranarayanan
ஜன 09, 2024 20:52

கூடிய விரைவில் கார்த்திக் சிதம்பரம் பி ஜெ பியில் சேர்ந்து விடுவார் அமைச்சரும் ஆகிவிடுவார் ஜாக்கிரதை...


Subbu
ஜன 09, 2024 20:32

Oru pappu adutha pappu va korai solluthu


M Ramachandran
ஜன 09, 2024 20:31

ராகுலுக்கு வயதிற்கு தகுந்தா மூளையய வளர்ச்சியிலிய்ய ஆர்த்திக்கு சரியாக்க தான் கூறி இருக்கிறார் . எரிச்சல் வருவது சகஜம். ஜால்றா அழுகும் கிரி ஒரு சந்தர்ப்ப வாதி. மேலாலிடத்தியய திருப்தி படுத்த ஜால்ரா சத்தம் பலமாகா தட்டுகிறார்


vbs manian
ஜன 09, 2024 20:07

வாய் தவறி உண்மை வெளி வந்து விட்டது.


BALU
ஜன 09, 2024 19:10

கார்த்திக் கூறியது 1000% உண்மை என்பது ராகுல் உட்பட அனைவருக்குமே தெரிந்த உண்மை தான்.ஆனாலும் மீசையில மண் ஒட்டிக்கிச்சே அதான்.காங்.தலைவரே கட்சியில இருக்கிறதே நாலு பேரு.அதுலவேற கட்சியை விட்டு நீக்கிடாதீக.அப்புறம் மூனு பேராயிடும்.


வெகுளி
ஜன 09, 2024 18:47

திருச்சி சூர்யா, கார்த்தி சிதம்பரம், என்று புது லிஸ்டு தயாராகுது போலிருக்கே...


Jai
ஜன 09, 2024 17:23

BJPயில் சேர ஸ்கெட்சா? BJP அலர்ட்டா இருக்கணும், ஏற்கனவே வந்த எஸ் வி சேகர் திமுகாவுடைய கையாள். கார்த்தியும் அதே மாதிரி ஸ்லீப்பர் செல்லாக இருக்கலாம். திருச்சி சிவாவும் தான்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை