வாசகர்கள் கருத்துகள் ( 8 )
எப்போதாவது சம்மன் வந்தால் பரவாயில்லை. இதெல்லாம் அமலாக்கத்துறைக்கு எப்படி ஒரு பொழுதுபோக்கோ.. அதே போலத்தான் அரசியல்வாதிகளுக்கு சம்மனும் ஒரு பொழுது போக்காகி விட்டது.
விரைவில் கெஜ்ரி சிறைசெல்ல போகிறார். மோடி ஆட்சியில் பணக்காரர்களுக்கு ஒரு சட்டம், ஏழைகளுக்கு ஒரு சட்டம் என்ற வேறுபாடில்லை.
அமலாக்க துறையின் விஜயாரணைக்கு ஆஜராகாத முதல்வர் கூடிய விரைவில் கைது செய்யப்படுவார் முதல்வர் எவ்வழியோ அவ்வழிதான் அவருடைய சகாக்களும்...
கைது செய்யவேண்டியது தானே.
It is between the Enforcement Directorate and the person/s involved in the case. Why at all the BJP should provoke like Frogs. Because of these unwanted speech, give ammunition to Opposition party/ties stating that the ED is a tool of BJP. In Karnataka, two Karsevaks were arrested after thirty years, BJP should ensure that these persons are freed from the court case instead go on giving statements after statements, the stage has come to such a worst position that there is a chance of Godhra replay et all. Where the country is heading, instead of achieving development at par with China, in our country abundant natural resources, man power, know how tech et all, still we are in developing country only. Dirty politics, mud-slinging, appeasement politics, freebies etc is going to push our country like Somalia. The persons who have amassed wealth will survive but what about the middle class and below poverty? BJP is yet to learn many things and they are sailing in the MODI brand boat and once he step down, BJP will stand no where. The position will come in such a way for BJP, how a National party is just for the sake of double digit seats stands the same position will come to BJP, if they go on make frog mouth speech, no performance, corruption, because of drum beating of corruption by opposition party, lost in Karnataka.
10 வருஷமா ரெண்டு கோடி வேலை கொடுக்கறேன்னு சொல்லிட்டு டபாய்க்குறவங்களுக்கு யார் சம்மன் அனுப்புறது கோவாலு?
அப்போ "ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்பென்னு" சொல்லிட்டு அந்த ஏழைகளை சிரிக்கவே விடாம செஞ்ச கும்பலை என்ன செய்யலாம்
அய்யா இந்தமாதிரி சட்டவிரோத பி எல் எம் ஏ வழக்குகளை வாதாடி உள்ளே தள்ளுவதற்கென்றே அண்ணன் கபில்சிபல் அடுத்த தெருவில் தானே இருக்கிறார். வழக்கை தொடுத்து ஸ்டே வாங்கிவிடுங்கள். வெரி சிம்பிள்.
மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
6 hour(s) ago | 2
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
12 hour(s) ago