வாசகர்கள் கருத்துகள் ( 8 )
ஒரு திறமையும் இல்லாத, ஒண்ணுக்கும் ஒதவாத, ஒம்மோட வாரிசு எங்கே எப்படி மேலே இருக்கார்?
தேசிய ஜனநாயகக் கூட்டணி நாட்டு நலனுக்காக பாடுபடும் அரசை அமைக்க போராடி கொண்டு இருக்கிறார்கள்.... ஆனால் ஊழல் இண்டி தங்கள் குடும்ப நலனுக்காக.... எப்படியாவது மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடித்து விடலாம் என்று கனவு கண்டு கொண்டு இருக்கிறார்கள்.... ஆனால் மக்கள் எப்போதும் போல வரும் தேர்தலிலும் ஊழல் இண்டி கூட்டணி ஆட்களை விரட்டி அடிப்பார்கள்.
உங்க வாரிசு என்ன பண்ணுறாங்க ஜீ, உலகிலேயே அதிக பணம் பலம் பொருந்திய கிரிக்கெட் அமைப்பை உங்கள் வாரிசுதானே ஆட்சி செய்கிறார்.
அடுத்த தொப்பி. எப்படியெல்லாம் வேஷம் போடுறாங்கப்பா
லாலு பிரசாத் தன்னுடைய மகன் தேஜஸ்வி யாதவை பீஹார் முதல்வராக்க விரும்புகிறார். சோனியா தன்னுடைய மகனை ராகுலை பிரதமராக்க பார்க்கிறார். அதுமட்டுமா திராவிட மாடல் அரசில் தாத்தா ஆண்டார் பிறகு புள்ளையாண்டான் ஆளுகிறார் பிறகு பேராண்டி ஆளப்போகிறார் அதன்பிறகு இப்போதிலிருந்தே தயார் செய்துவரும் கொள்ளுப்பேரன் ஆளவும் தயார் செய்வதாக தொடங்கி விட்டார்கள் பிறகு மன்னர் பரம்பரை ராஜபரம்பரை ஜனநாயாகமே இல்லை இல்லை இல்லை...
இது விளாசல் இல்லை இது வெற்று புலம்பல்......
பீகார் தேர்தல் முடிவுகள் வெளியாகட்டும் - இது விலாசலா இல்லை வெற்று புலம்பலா என்று தெரியும் - Mr. AR.
நீர் பேசுறது ஏதாச்சும் பீஹார் அரசியலை பற்றியோ பீகார் நலத்திட்டங்கள் பற்றியோ இல்லியே காரணம் உங்களுடைய அடிமை பல்டிக்குமார் ஆட்சியில் பீகார் பின்தங்கிவிட்டது ஒரு முன்னேற்றமும் இல்லை பீகார் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் வெளிமாநிலங்களில் பிழைக்க வேண்டிய துர்பாக்கிய நிலை அதனால் உங்களால் அவற்றை பற்றி பேச துப்பில்லாமல் தேஜஸ்வி மற்றும் ராகுல் குடும்பங்களை பற்றி பேசி சமாளிக்கிறீர்கள்....