உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எல்.கே., அத்வானி நலமாக இருக்கிறார்

எல்.கே., அத்வானி நலமாக இருக்கிறார்

புதுடில்லி: பா.ஜ., முன்னாள் மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே., அத்வானி (96) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயது மூப்பின் காரணமாக அவர் சமீபகாலமாக வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ynd8zxu9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில் இவர் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது உடல் நிலை தற்போது நல்ல நிலையில் இருப்பதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கிறது. டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

veeramani hariharan
ஜூன் 27, 2024 11:44

Praying God for his speedy recovery


Velan
ஜூன் 27, 2024 09:41

உழைப்பு இவரு பலன் வேறு ஒருவருக்கு


Ramanujadasan
ஜூன் 27, 2024 10:13

திமுக தொண்டர்களின் வியர்வையில், ரத்தத்தில் ஒரு மிக பெரும் குடும்பம் பிழைக்க வில்லையா ?


ஆரூர் ரங்
ஜூன் 27, 2024 11:33

நேதாஜியின் தியாக உழைப்பில் காந்தி, நேரு பெயர் வாங்கின மாதிரியா?


sundarsvpr
ஜூன் 27, 2024 09:07

திறமை அஞ்சாநெஞ்சன் என்று கூறப்பட்ட வல்லபாய் படேல் கருப்பையா மூப்பனார் இவர்களுக்கு பிரதமர் பதவி கிடைக்கவில்லை. 96 வயது பெரும் எல் கே அட்வானிக்கும் கிடைக்க பெறவில்லை. உடல் தேறி நீண்ட நாள் வாழ ஆண்டவனை இறைஞ்சுவோமாக.


மேலும் செய்திகள்





புதிய வீடியோ