உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜெர்மனியில் கார் ஷோரூமை பார்வையிட்டார் ராகுல்

ஜெர்மனியில் கார் ஷோரூமை பார்வையிட்டார் ராகுல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெர்லின்: ஜெர்மனிக்கு சென்றுள்ள லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், அங்குள்ள கார் ஷோரூமை பார்வையிட்டார்.பார்லி குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 19ம் தேதி வரை நடக்கிறது. கூட்டத்தொடர் இன்னமும் நிறைவு பெறாத சூழலில், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், ஜெர்மனிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு காங்கிரசின் அயலக அணி தலைவர்களை சந்திக்க உள்ளார். பார்லி கூட்டத் தொடரை புறக்கணித்து விட்டு, ராகுல் ஜெர்மனிக்கு சென்றிருப்பதை பாஜ கடுமையாக விமர்சித்து வருகிறது. இந்த நிலையில், பெர்லினில் உள்ள கார் ஷோரூமை பார்வையிட்டார். இது தொடர்பான போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 6 மாதங்களில் மட்டும் ராகுலின் 4வது வெளிநாட்டு பயணம் இதுவாகும். முன்னதாக பிரிட்டன், மலேசியா, பிரேசில் - கொலம்பியாவுக்கு சென்றிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Venugopal, S
டிச 17, 2025 22:00

என்ன இங்கே கார சார விவாதம், சவால் அப்டின்னு ஒரே சவடால் விட்டார்... ...ஹைட்ரஜன் குண்டு அது இதுன்னு buruda மற்றும் வெட்டி உதார்... அடிச்சுக்க oruthanaalum முடியாது


Anbuselvan
டிச 17, 2025 19:53

மிகப் பொறுப்பான நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர்.


MARUTHU PANDIAR
டிச 17, 2025 18:58

எம்.பி ஆக்கி நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ஆக்கினால்? வேற ஏகப்பட்ட ஜோலி. ஜனங்களுக்கு அல்லவா புத்தி இருக்கணும்னு பேசிக்கறாங்க.


Sun
டிச 17, 2025 17:47

அப்படியே பக்கத்தில ஒரு ஸ்வீட் கடை இருக்காம் அங்கே போய் ஜிலேபி போடுங்க! அதுக்கு பக்கத்தில ஒரு குளம் இருக்காம் அங்கே இறங்கி மீன் பிடிங்க! இப்படியே நாடு, நாடா சுற்றுலா போங்க! இந்திய ஜனநாயகத்திற்கு மட்டும் உருப்படியா எதுவும் பண்ணிராதீங்க!


Gurumurthy Kalyanaraman
டிச 17, 2025 17:38

அவருக்கு தெரிந்து இருக்கிறது இனிமேல் ஜெர்மனி அல்லது இத்தாலியில் தான் பார்வையிட முடியும் என்று.


RAMESH KUMAR R V
டிச 17, 2025 17:16

காங்கிரஸ் கட்சி குறிகிய காலத்தில் பிளவு படும் என்று தெரிகிறது.


என்றும் இந்தியன்
டிச 17, 2025 16:59

ராவுல் வின்சியால் தான் பிஜேபி வெற்றி நடை போடுகின்றது. உதாரணம் - ஒரு பன்றியை பார்க்கின்றோம்???நாம் என்ன நினைப்போம்???மலத்தை தின்னும் மிருகம்???நமக்கே அசிங்கமாகத்தோன்றும்???கன்றுக்குட்டியை பார்க்கின்றோம்???எவ்வளவு அருமையானது து புல்லை தின்பது ..........??? நமக்கு அதை பற்றி நல்ல எண்ணமே தோன்றுகின்றது??? அது தான் ராவுல் வின்சி காங்கிரஸ்???பிஜேபி வித்தியாசம்


Sambath
டிச 17, 2025 16:19

ஒரே நன்மை. பிஜேபியை பல விதங்களில் பலமுறை வெற்றி பெற வைத்தது


ram
டிச 17, 2025 16:09

இவர் அங்கேயே இருந்து விட்டால் இந்தியா நன்றாக இருக்கும்


Rathna
டிச 17, 2025 16:07

வழக்கம் போல, அங்கு போய் இந்தியாவின் உற்பத்தி துறை கீழ் நோக்கி போகிறது என்று சொல்லி விட்டார். நாட்டை பற்றி கொஞ்சம் கூட தெரியாமல் குறைத்து, மோசமாக பேசுவது, இவருக்கு வழக்கம்தான். ஆனால் அந்த கார் கம்பனி இந்தியாவின் வளர்ச்சியை புகழ்கிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை