வாசகர்கள் கருத்துகள் ( 33 )
ஔரங்காபாத்தையும், அஹ்மத்நகரையும் அவற்றின் பழைய பெயர்களுக்கு மாற்ற வேண்டும். ஔரங்காபாத்தை NIA தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
வரலாறை மாற்றி எழுத முடியாது..ஆனால் எதிர்காலத்தை மாற்றி அமைத்துக்கொள்ளலாம்.
உங்கள் கட்சியின் குண்டர்கள் மன்னிக்கவும் தொண்டர்கள் பத்து பேரை களத்தில் இறக்கி விட்டால் விஷயத்தை கனகச்சிதமாக முடித்து விடுவார்களே!
த்ரவிஷ் கட்சியிலிருந்து வாடகைக்கு கொடுக்கலாமே
தனி நபர்களுக்கு சமாதி கட்டி வழிபடுவது இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு எதிரானது.
அடிமைப் சின்னங்கள் அகற்றப்பட வேண்டும். இதை மத ரீதியாக பாக்க கூடாது. ஆனால் கேடுகெட்ட அரசியல் வாதிகள் இதை மத ரீதியாக தான் கொண்டு செல்வர்.
இதற்க்கு யாருடைய அனுமதியும் அரசு பெறவேண்டிய அவசியமில்லை.. அப்படியே திப்பு சுல்தான் மற்றும் மருதமலை மீதுள்ள சமாதியும் அகற்றப்படவேண்டும். வேறு இடத்தில் வைக்கலாம் குறிப்பாக பாக்கிஸ்தான் பார்டர் சரியான இடமாக இருக்கும்
ஆஹா... உண்மையிலேயே பொணத்தை தோண்டி எடுத்து அரசியல் செய்ய ஆரம்பிச்சுட்டாங்க.
Why Foreign Invader-Expansionist-Conversionist Tyrant of India is Given UnDue Recognition& his Samadhi Maintained in India. BLAST IT & Install Statues of Real Liberators/Freedom Fighters esp Shivaji
அவ்ரங்கசீப் உண்மையான வீரன், அவரின் வாழ்க்கை வரலாறை பாடத்திட்டமாக அறிவிக்க வேண்டும் , சிவாஜி ஒரு கோழை
சுய புத்தியுடன் தான் எழுதினீர்களா??
எந்த திருட்டு பயலும் வீரனாக இருக்க முடியாது திருட வந்த மூர்க்கன் வீரனாவானா?
திருடன் கொள்ளைக்காரன் வீரனா ??
பேரே போடாம கருத்து சொல்லும் நீ ஓர் மாவீரனோ? கபோதி
உங்களுக்கு வேற வெளியே இல்லையா. எப்போ பாத்தாலும் இந்து முஸ்லீம் சண்டை தான? மக்களுக்கு தேவையான திட்டங்கள் செயல்படுத்துங்க. ஒரு விவஸ்த்தை இல்லாத இந்த பிஜேபி மற்றும் சங்கிகள்
சிலை வைப்பது ஒரு வேலையென்றால், அதே போல திருட வந்த குப்பைகளை அகற்றுவதும் ஒரு வேலை தான் ...
வேவஸ்தை இல்லாத கட்சி ஆட்சி செய்யும் நாட்டில் சுக போகமாக வாழ்ந்து கொண்டு இந்து - முஸ்லிம் சண்டை என்று வாய் கிழிய பேசுகிறாய். இந்தியாவை தவிர ஏதாவது ஒரு முஸ்லிம் நாட்டில் சென்று இந்து என்று பேசி பார். அப்போது புரியும் இந்தியாவை பற்றி. அவர்களுக்கு ஆதரவு அளிக்க பல முஸ்லிம் நாடுகள் உள்ளன். உனக்கு? இருப்பதை காப்பாற்றி கொள்ள போராடு. இல்லையேல் வாய் மூடி வேடிக்கை பார். வருங்கால உன் இந்து சந்ததிக்கும் சேர்த்துதான் குரல் கொடுகிரோமப்பா.
மேலும் செய்திகள்
அவுரங்கசீப்பை புகழ்ந்த எம்.எல்.ஏ., சஸ்பெண்ட்
06-Mar-2025