உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சாதனை நாயகருக்கு அஜய் மாகான் வாழ்த்து

சாதனை நாயகருக்கு அஜய் மாகான் வாழ்த்து

புதுடில்லி : இங்கிலாந்து லார்ட்ஸ் மைதானத்தில் நாளை துவங்க உள்ள டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், 100வது சதம் அடித்து சாதனை நிகழ்த்த இருக்கும் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கருக்கு, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அஜய் மாகான் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது வாழ்த்து, சச்சின் டெண்டுல்கருக்கு மட்டுமல்லாமல், இந்திய அணியினருக்கும் தெரிவித்துக் கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி