உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  திருமண மண்டபங்களில் திருடியவர் கைது

 திருமண மண்டபங்களில் திருடியவர் கைது

புதுடில்லி:தெற்கு டில்லியை சேர்ந்த ரோஹித் என்ற பாப்பன், திருமண மண்டபங்களில் புகுந்து திருடுவதை தொழிலாக கொண்டவர். அவர் கடந்த மாதம் திருமண மண்டபம் ஒன்றில் கொள்ளையடித்தார். போலீசில் அளிக்கப்பட்ட புகார் படி, அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசாரிடம், திருமண மண்டபங்களில் பொருட்களை திருடியதை ஒப்புக் கொண்டார். அதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்