உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 500 விக்கெட் வீழ்த்திய அஸ்வினுக்கு மோடி வாழ்த்து

500 விக்கெட் வீழ்த்திய அஸ்வினுக்கு மோடி வாழ்த்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராஜ்கோட்: டெஸ்ட் அரங்கில் 500 வது விக்கெட் சாய்த்த அஸ்வினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் ராஜ்கோட்டில் நடக்கிறது.இன்று (17-ம் தேதி) நடந்த போட்டியில் டெஸ்ட் அரங்கில் அஸ்வின் தனது 500 வது விக்கெட் என்ற மைல்கல்லை எட்டினார்.* கும்ளேவுக்கு (619 விக்.,) அடுத்து இந்த இலக்கை அடைந்த இரண்டாவது இந்திய பவுலர் என அஸ்வின் பெருமை பெற்றார்.அஸ்வினை வாழ்த்தி பிரதமர் மோடி தனது ‛‛எக்ஸ்' தளத்தில் கூறியதுள்ளதாவது.டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 500 விக்கெட் வீழ்த்தி அஸ்வின் மகத்தான சாதனையை எட்டியுள்ளார். அவரது திறமைக்கும் விடா முயற்சிக்கும் இது சான்று, அஸ்வினுக்கு எனது வாழ்த்துக்கள். இவ்வாறு மோடி வலைதளத்தில் வாழ்த்தியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Barakat Ali
பிப் 17, 2024 11:55

ஆரியரை மோடி பாராட்டுவதா ????


வீரா
பிப் 17, 2024 08:13

தமிழக விளையாட்டு துறை அமைச்சரோ முதல் அமைச்சரோ பாராட்டினார்களா? ஓ பிராமினார்களை வாழ்த்தினால் மூர்க்கர்களுக்கும் கடவுள் மறுப்பாளர்களுக்கும் கோபம் வந்து ஒட்டு போட மாட்டார்களா?


venugopal s
பிப் 17, 2024 07:16

மோடி அவர்களை வட இந்தியாவில் ஹிந்தியில் என்பார்கள், அது உண்மை என்று நிரூபணம் ஆகி விட்டது!


ramani
பிப் 17, 2024 06:38

திறமையானவர்களை வாழ்த்துதல் மோடிஜி சூப்பர்.


Columbus
பிப் 16, 2024 23:20

Ashwin withdraws from taking further part in the third test due to family emergency!!! BCCI fully supports him. All the best Ashwin.


ganesha
பிப் 16, 2024 22:01

கதறுங்கடா ????????????


Narayanan Muthu
பிப் 16, 2024 21:47

அடுத்தவங்க சாதனையில் விளம்பரம் தேடுவதில் இவரை மிஞ்ச உலகில் யாருமே கிடையாது. அனால் அவங்களுக்கு ஒரு இக்கட்டு வரும்போது ஆள் காணாமல் போய்விடுவார். உதாரணம் நம் மல்யுத்த வீராங்கனைகள்.


vadivelu
பிப் 17, 2024 06:46

உனக்கு அவரை பற்றியே நினைப்பு, மனம் முழுதும் வெறுப்பு.கேவலம்.


வீரா
பிப் 17, 2024 08:22

மல்யுத்தம் பயின்றவர்களை யாரும் எளிதில் நெருங்க முடியாது குற்றசாட்டு முழுமையானதில்லை. தவறு எல்லோர் மீதும் உள்ளதால் மூடி மறைத்துள்ளனர். புகார் அளித்த பெண்ணிற்கு தலைவர் பதவி மீது ஒரு கண். தலைவர் மீது பழியை போட்டு வெளிச்சத்திற்கு வந்து பிரபலமாக இருக்கிறார்.பிரச்னை பெரிதானால் நாளை மற்ற பெண்கள் விளையாட்டு துறைக்கு வர தயங்குவார்கள் என்பதால் விளையாட்டு துறையும் நீதி துறையும் பேசி வைத்துக்கொண்டு வழக்கை தாமதம் செயகின்றனர்.


மேலும் செய்திகள்