உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹரியானா தேர்தல் பிரசார கூட்டத்தில் திடீரென பேச்சை நிறுத்திய மோடி: ஏன் ?

ஹரியானா தேர்தல் பிரசார கூட்டத்தில் திடீரென பேச்சை நிறுத்திய மோடி: ஏன் ?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

குர்கான்: ஹரியானாவில் பா.ஜ.,தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தின் போது இளைஞர் ஒருவர் மீது பிரதமர் மோடி கரிசனம் காட்டிய சம்பவம் நடந்தது.90 இடங்களை கொண்ட ஹரியானா சட்டசபைக்கு வரும் அக். 01 ல் தேர்தல் நடக்கிறது. இங்கு மீண்டும் ஆட்சியை தக்க வைக்க பா.ஜ.,வியூகம் வகுத்து வருகிறது. இதையடுத்து இங்கு பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்ய வந்தார் பிரதமர் மோடி. சோனாபட்டில் இன்று( செப்.,25) நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றி கொண்டிருந்த பிரதமர் மோடி திடீரென பேச்சை நிறுத்தினார். அப்போது பொதுகூட்டத்தில் இளைஞர் ஒருவர் மோடியின் படத்துடன் கூடிய பதாகையை கையில் ஏந்தி நீண்ட நேரம் நின்று கொண்டே மோடியின் பேச்சை கேட்டு கொண்டிருந்ததார். அதை கவனித்த மோடி இளைஞனிடம் நீ வைத்திருக்கும் படம் மிகவும் அழகாக உள்ளது. இப்படி நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தால் நீ சோர்வடைவாய். தயவு செய்து அமரவும் என்றார்.நீ வைத்திருக்கும் பதாகை பின்பக்கம் உனது பெயர் , முகவரியை எழுதி கொடு. உனக்கு கடிதம் அனுப்புகிறேன் என கூறி இளைஞனிடமிருந்து பதாகையை வாங்கி வருமாறு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மோடியின் இந்த செயல் அனைவரையும் நெகிழ வைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

சுலைமான்
செப் 26, 2024 08:52

இதனால்தான் நீ உலகத் தலைவர்......உலகின் மிகப்பெரிய ஆளுமை நீ.....


பேசும் தமிழன்
செப் 26, 2024 08:03

இத்தாலி பப்பு.... உனக்கு சுட்டு போட்டாலும் இந்த பண்பு வராது.... நீயெல்லாம் LKG படிக்க தான் லாயக்கு.... அந்தளவுக்கு தான் அறிவு முதிர்ச்சி இருக்கிறது..... ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அது தாண்டா வளர்ச்சி.... ஆனால் பப்பு உனக்கு ஆள் வளர்ந்த அளவுக்கு அறிவு வளரவில்லை.... எந்த ஒரு உண்மையான குடிமகனும் தன் நாட்டை பற்றி குறை சொல்ல மாட்டான்.... நாட்டை விட்டு கொடுக்கவும் மாட்டான்..... ஆனால் நீ ???


Kavitha SG
செப் 26, 2024 06:09

Long Live Modiji. You are the greatest leader ever


Kasimani Baskaran
செப் 26, 2024 05:52

அன்று குஜராத் முதல்வராக இருந்த பொழுது இருந்த அதே கரிசனம் பிரதமரான பின்னரும் கூட தொடர்வது மோடி மாறவில்லை என்பதற்கான அத்தாட்சி.


Velan Iyengaar
செப் 26, 2024 08:55

மோடி கரிசனம் பற்றி நல்லா தெரிஞ்சிக்கலாம்


Velan Iyengaar
செப் 26, 2024 12:01

மோடி கரிசனம் குறித்து நன்கு புரிந்துகொள்ளலாம்


Nava
செப் 25, 2024 22:12

மோடிஜி என்றாலே தன்னலம் கருதாத மிகப்பெரும் ஆளுமை.இந்த சாதாரண கிறுக்கு பப்பனுக்கு எப்பொழுது புரியப்போகுதோ


subramanian
செப் 25, 2024 22:10

ராகுல் குதிப்பார். தனிமனித உரிமையை மீறிவிட்டார் . தொண்டர்கள் அவர் இஷ்டம் போல இருக்க விடவில்லை.... மோடிக்கு மக்கள் மீது அக்கறை இல்லை..... குறை சொல்ல வேண்டும் என்றால் எதையும் சொல்வார் ராகுல். மோடிக்கு வாழ்த்துக்கள்.


Ramesh Sargam
செப் 25, 2024 22:09

இதே திமுக தலைவர் அ . ராஜாவா இருந்தால், அதாங்க அந்த 2G ஊழல் பேர்வழி ராஜாவாக இருந்தால், உட்கார சொல்லு என்று வள்ளென்று குரைத்திருக்கும். கழக ஊழியர்களை மதிக்க தெரியாதவர்கள் திமுகவில் மட்டுமே உள்ளனர்.


narayanansagmailcom
செப் 25, 2024 21:51

மோடிஜி மனிதர்களை மதிக்க தெரிந்தவர். அவர்களுடைய எண்ணங்களை புரிந்துகொள்ளும் திறமை கொண்டவர். வாழ்க வளர்க பல்லாண்டு


முக்கிய வீடியோ