உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மோடியின் 600 பரிசு பொருட்கள் ஏலம்

மோடியின் 600 பரிசு பொருட்கள் ஏலம்

புதுடில்லி: பிரதமருக்கு கிடைத்த 660 வகையான பரிசுப்பொருட்கள் ஏலம் ஆன்லைன் வாயிலாக துவங்குகிறது.பிரதமர் மோடிக்கு பரிசாக வழங்கப்படும் பொருட்கள் ஏலம் விடப்படும் முறை கடந்த 2019-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதுவரை 5 முறை ஏலம் விடப்பட்டு அதில் கிடைக்கம் நிதி மக்கள் நிலத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.இதையடுத்து இந்தாண்டு 6-வது முறையாக பிரதமர் மோடிக்கு கிடைத்த 600 வகையான பரிசு பொருட்கள் ஏலம் விடும் பணி ஆன்லைன் மூலம் துவங்கி அக்டோபர் 2-ம் தேதி வரை ஏலம் விடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் பங்கேற்று பொருட்களை ஏலத்திற்கு வாங்க விரும்புவோர் https://pmmementos.gov.in என்ற இணையதளத்தில் தங்களின் பெயர் குறித்த விவரத்தை பதிவு செய்யாலம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

R K Raman
செப் 18, 2024 18:44

வீட்டில் சமையல் செய்து வந்தவர் ஜனாதிபதியாக இருந்த பிறகு அள்ளிக் கொண்டு சென்ற கதையை நினைக்கிறேன்... அப்படி ஒருவர் இப்படி ஒருவர்


Thangamuthu Chinnaiyan
செப் 18, 2024 08:03

வரலாறுகளில் பல மாமனிதர்களை பற்றி படித்திருக்கிறேன் ஆனால் பார்த்ததில்லை.இப்போது மோடி ஜியை நேரில் பார்க்கிறேன்.


N.Purushothaman
செப் 18, 2024 06:28

தான் வகித்த பதவிக்காக வந்த பரிசு பொருளை பதவிக்காலத்திற்கு பின்னர் மூட்டை கட்டி எடுத்த சென்ற வாழும் நாட்டில் இப்படியும் ஒரு கர்ம யோகி .....


சமீபத்திய செய்தி