வாசகர்கள் கருத்துகள் ( 15 )
பழங்குடியின பெண்ணை ஜனாதிபதியாக்கி அழகு பார்த்தது பிஜெபி.... ஆனால் அதே திரவுபதி முர்மு அவர்களுக்கு எதிராக ஓட்டு போட்டவர்கள் கான் கிராஸ் மற்றும் திமுக உள்ளிட்ட இண்டி கூட்டணி ஆட்கள்..... நீங்கள் எல்லாம் சமூக நீதி பற்றி பேசலாமா ???
ஹிந்து புனித நூலான ராமாயணம் இயற்றிய வால்மீகி கூட வேட்டையாடும் ஆதிவாசி இனத்தார்தான். நாட்டிலேயே மத்திய பிரதேசத்தில் ஆதிவாசிகள் அதிகம். இவரைப் போன்ற ஆட்களின் பின்னால் மதமாற்ற சக்திகள் உள்ளன.
வடகிழக்கு மாநிலங்களில் அன்னிய மிஷநரிகள் ஆதிவாசிகளிடம் இப்படிப்பட்ட பிரச்சாரத்தை செய்துதான் 4 மாநிலங்களை கிறிஸ்தவமயமாக்கி விட்டனர். அங்கெல்லாம் பிரிவினைவாதமும் தலைதூக்கியுள்ளது. முக்கியமாக நாகாலாந்து சட்டசபை அம்மாநில இளைஞர்கள் பலர் கிறிஸ்துவமல்லாத( DEVIL , சாத்தான்?) நம்பிக்கைகளைப் பின்பற்றுவதை எதிர்த்து தனி விவாதமும் நடத்த அனுமதித்துள்ளது . இப்படியேவிட்டால் மத அடிப்படையில் பாகிஸ்தான், காலிஸ்தான் பிரிவினை கேட்டது போல கிறிஸ்தவஸ்தான் கோரிக்கை கூட எழும். பெரிய பிரச்சனை வருமுன் காப்பது நல்லது .
Send this Divisive-Destructive Congress Traitor to Entire World-All Continents esp North& South Americas,
. மத்திய அரசு கண்காணிக்க வேண்டும்
நல்ல வேளை, பழங்குடியினர் மக்களே அல்ல என்று சொல்லாமல் விட்டாரே)!
இவர் சொல்வதை ஏற்றுக்கொண்டால் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு இருக்காது.
காங்கிரஸ் தலைவராக நியமிக்க வில்லை
கடவுள் இல்லை என்று கடவுள் பற்றி பேச ஆரம்பித்தவர்
கரெக்ட். எங்க ஊர் முனீஸ்வரர் கோவிலில் முனீஸ்வரர் கிருஷ்ணரின் அவதாரம்னு கெளப்பி உட்டு சுருட்டு படைக்கிறாங்க. எட்டு ஊருக்கு சுருட்டு வாசனை. உள்ளே கிருஷ்ணர். பக்கத்தில் அரிவாளோடு முனீஸ்வரர்.
அப்பாவி என்ற அமைதி மார்க்கம்