வாசகர்கள் கருத்துகள் ( 2 )
நாடே புரிந்து வைத்திருக்கு
இப்பொழுது தான் நன்றாக அடையாளம் கண்டு புரிந்து கொண்டு இருக்கிறார்கள்
மேலும் செய்திகள்
2025 இந்தியாவின் டாப் 10 செய்திகள் இவை தான்!
3 hour(s) ago
பகுஜன் சமாஜ் கட்சியின் முக்கிய அங்கமான முஸ்லிம்களுக்கு, அனைத்து தேர்தல்களிலும் முறையான பிரதிநிதித்துவம் தந்தோம். ஆனாலும் அவர்கள் எங்களை சரியாக புரிந்து கொள்ளவில்லை. கட்சிக்கு ஆதரவு தந்த தலித் சமுதாயத்தினருக்கு நன்றி.மாயாவதி,தலைவர், பகுஜன் சமாஜ்மோடி கேரன்டி வேண்டாம்!
பா.ஜ.,வினர் இந்த லோக்சபா தேர்தல் வாக்குறுதியை, 'மோடி கேரன்டி' என்ற பெயரில் பெரிதாக விளம்பரப்படுத்தினர். ஆனால், பெரும்பான்மைக் கான தொகுதிகளையே பெறவில்லை. மக்கள் மோடி கேரன்டியை நிராகரித்து உள்ளனர். ரேவந்த் ரெட்டி, தெலுங்கானா முதல்வர், காங்கிரஸ்ரஷீதை விடுதலை செய்யுங்கள்!
பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளித்ததாக திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பொறியாளர் ரஷீத், பாரமுல்லா லோக்சபா எம்.பி.,யாக வெற்றி பெற்றுள்ளார். மக்களின் தீர்ப்பை ஏற்று, அவரை மத்திய அரசு விடுதலை செய்ய வேண்டும்.மெஹபூபா முப்தி, தலைவர், மக்கள் ஜனநாயக கட்சி
நாடே புரிந்து வைத்திருக்கு
இப்பொழுது தான் நன்றாக அடையாளம் கண்டு புரிந்து கொண்டு இருக்கிறார்கள்
3 hour(s) ago