உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேசியம் பேட்டி

தேசியம் பேட்டி

வழிநடத்த முடியாதவர் ராகுல்!கட்சியையே வழிநடத்த முடியாத ராகுலால் எப்படி நாட்டை வழிநடத்த முடியும். பாரத ஒற்றுமை நியாய யாத்திரையில் கோவில்களுக்கு சென்று போலி பக்தியை காட்டுவதால் ஒன்றும் நடந்து விடாது.சிவ்ராஜ் சிங் சவுகான்ம.பி., முன்னாள் முதல்வர், பா.ஜ.,பயங்கரவாதம் மலிந்துள்ளது!கர்நாடகாவில் எது மலிவாக கிடைக்கிறது என்றால், அது பயங்கரவாதம் மட்டுமே. இங்கு பயங்கரவாதிகளுக்கு ஊக்கமும், ஆதரவும் கிடைத்து வருகிறது. காங்., அரசு தங்களை ஏமாற்றி, தவறாக வழிநடத்துவதை மக்கள் உணர்ந்துவிட்டனர்.நட்டாதலைவர், பா.ஜ.,பிறவற்றுக்கு பதில் எங்கே?லாலு பிரசாத் பேசியதை, நாங்கள் தான் மோடியின் குடும்பம் என கூறி மக்களை திசை திருப்புகிறது பா.ஜ., அவர் அதை மட்டும் பேசவில்லை, விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை குறித்து பேசினார். அதற்கு பதில் எங்கே?தேஜஸ்வி யாதவ்தலைவர், ஆர்.ஜே.டி.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ