மேலும் செய்திகள்
சி.சி.டி.வி., கேமராக்கள் எஸ்.பி.,யிடம் வழங்கல்
30 minutes ago
ரூ. 5 லட்சம் ‘குட்கா’ பறிமுதல் பாகூர் அருகே 2 பேர் கைது
42 minutes ago
தென் மண்டல குழு கூட்டம்
51 minutes ago
மேற்கு வங்கத்தில், நக்சல் பயங்கரவாத வலையமைப்பை மீண்டும் உயிர்ப்பிக்க மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியையும் அரசு பொறுத்துக் கொள்ளாது. மக்களின் பாதுகாப்புக்கும், மாநிலத்தின் வளர்ச்சிக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பயங்கரவாத சித்தாந்தம் ஒருபோதும் அனுமதிக்கப்படாது. சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். சுவேந்து அதிகாரி மேற்கு வங்க முதல்வர், பா.ஜ.,மாநில அந்தஸ்து வேண்டும்! பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். இந்த நாளிலாவது, வாக்குறுதி அளித்தபடி, ஜம்மு - காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை தவிர அவரிடம் வேறு என்ன கேட்க முடியும்? சட்டசபை தேர்தல் நடந்து இரு ஆண்டுகளாகியும் மத்திய அரசு இதுவரை மாநில அந்தஸ்து வழங்கவில்லை. ஒமர் அப்துல்லா ஜம்மு - காஷ்மீர் முதல்வர், தேசிய மாநாட்டு கட்சிமலிவான அரசியல்! உலகின் மிகவும் மலிவான, விரைவான, மிகப்பெரிய டிஜிட்டல் பரிவர்த்தனை தளங்களில் ஒன்றாக யு.பி.ஐ., திகழ்கிறது. இது, 'விசா' நிறுவனத்தை விட பல மடங்கு பெரியது. இந்த விவகாரத்திலும் காங்., எப்போதும் போலவே மலிவான அரசியலில் ஈடுபடுகிறது. சொந்த எம்.பி.,க்களின் கருத்துக்களை கூட அக்கட்சி புறக்கணிக்கிறது. ராஜீவ் சந்திரசேகர் கேரள பா.ஜ., தலைவர்
30 minutes ago
42 minutes ago
51 minutes ago