வாசகர்கள் கருத்துகள் ( 19 )
முறைகேடு எல்லாத்துலேயூம் தான் நடக்குது.. ஏன் உங்களோட ஆட்சியிலேயூம் தான்.. அதுக்காக உங்களோட ஆட்சியையும் ரத்து பன்னிடலாமா..
ஏன், எல்லாத் தேர்வுகளையும் ரத்து செய்துவிடலாமே!
படிச்சவுக்குதான் படிப்பின் அருமை புரியும். சரியான அரை வேக்காடு. மக்களை ஏமாத்தியே பிழைக்கும் புல்லுருவிகள்
திருட்டு திராவிட வைரஸ்/ திராவிஷக்கிருமிகள் பாரதம் முழுதும் பரவத்துவங்கி விட்டன.. முளையிலேயே கிள்ளி எறிந்தால் நாட்டுக்கு நல்லது...
வாரிசு அரசியல்வாதிகள் எப்பொழுதும் உணர்த்தி பூர்வமாக பேசி மக்களை குழப்புவதிலேயே தங்கள் வாழ்க்கையை செலுத்துகின்றனர். இந்த வருடம் நடந்த நீட் தேர்வில் மிக அதிக பேர் தேர்வு பெற்றது UP மாநிலத்தில் தான் மிக அதிகபட்சமாக ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். UPயை பொறுத்தவரை நீட் தேர்வு அவர்களுக்கு மிக நன்மை தரும் விதமாக உள்ளது.
இந்த நாட்டில் உள்ள மிகப்பெரிய பிரச்சினை தனியார் பள்ளிகள், கோட்சிங் நிறுவனங்கள் இதை தடுக்க அனைத்து பள்ளிகளையும் அரசுடைமை ஆகும் வரை மீள் துயர் பாமர மக்களை வாட்டும்.
மொக்கை கமெண்ட் ..
உண்மையில் நீட் ரத்து செய்ய வேண்டும் என்றால் அதே போல மத்திய அரசுப் பணியிடங்களில் உள் மாநில ஆட்களை மட்டும் தேர்வு முறையில் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் சட்டம் கொண்டு வரலாம்.உங்கள் உள்ளூரில் தேர்ச்சி பெற்று இங்கு வந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு உங்கள் ஊருக்கு மாற்றல் ஆகிச் செல்கிறார்கள்.கல்வியில் முன்னேறிய நாங்கள் வெற்றி பெறத் தடுமாறும் தேர்வில் எப்படி உங்கள் மாநிலத்தில் உள்ளவர்கள் வெற்றி பெற முடிகிறது.அதில் எதுவும் முறைகேடு இல்லையா.இந்த சந்தேகமும் எங்களுக்கு பல ஆண்டுகளாக உள்ளது.இப்போது கூட நீட் தேர்வு முறைகேடு தமிழ்நாட்டில் இல்லை.எனவே மத்திய அரசுப் பணியில் உள் மாநில ஆட்கள் மட்டுமே நியமனம் செய்யும் சட்டம் கொண்டு வர அழுத்தம் கொடுங்கள்.
கிரிமினல்ஸ் எல்லாம் ஒன் ஆ கூடிட்டிங்களா ?
இது விடியலின் கோரிக்கையாக இருக்கும்
மேலும் செய்திகள்
மருத்துவமனையில் பரூக் அப்துல்லா அனுமதி
1 minutes ago
மாடுகளை பாதுகாக்க பேஷன் ஷோ கர்நாடகாவில் புதிய முயற்சி
24 minutes ago
ஈரானிய பெண்ணுடனான கள்ள தொடர்பை கண்டித்த மனைவியை கொன்ற கணவர்
25 minutes ago
வான் பாதுகாப்புக்கு நவீன துப்பாக்கிகள் வாங்க முடிவு
26 minutes ago
உளவு பார்க்க ஆள் சேர்த்த பாக்.,: துாதரக சதி அம்பலம்
31 minutes ago