வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மேகதாது அணைக்கட்டுவதற்கும் சரி, அல்லது கர்நாடகாவிலிருந்து நீர் பெறுவதற்கும் சரி இந்த ஸ்டாலின் ஒரு துரும்பை கூட கிள்ளிப்போட்டதே கிடையாது. து முருகனிடம் ஒப்படைத்துவிட்டு ஹாய்யா ஓய்வெடுக்கின்றார். ஆனால் இந்தி கூட்டணியிடம் பேசமாட்டார்களாம்.. காங்கிரசை கண்டால் அவ்ளோ பயமா என்ன? ஆனால் இப்படி கடிதம் எழுதிய முன்னாள் முதல்வர் ஜெ அவர்களை இதே ஸ்டாலின் எப்படியெல்லாம் கேலி கிண்டல் பேசினார்? இப்போ அதனையே செய்கின்றார். பழியை மத்திய அரசாங்கத்தின் மீது போடப்பார்த்து இப்போது வசமாக மாட்டிக்கொண்டார்.
மேலும் செய்திகள்
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
3 hour(s) ago
பெண் தற்கொலை
3 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
3 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
3 hour(s) ago
மாநில பொறுப்பாளரை புலம்ப விட்ட தி.மு.க.,வினர்
3 hour(s) ago