வாசகர்கள் கருத்துகள் ( 27 )
தேர்தலில் மக்களால் எடுகாடடவர்களுக்கு எடுக்காதவருக்கு உயர் பதவி நிதி ராணுவம் சட்டம் உள்துறை தரக்கூடாது வேண்டும் என்றால் எம் ஊ எஸ் தரலாம் தேர்தலில் வெற்றி பெறாமல் குறுக்கு வழியில் வந்து அதிகாரம் செய்கிறார்கள்
Who ever thinks this is a good budget are totally deluded
என்ன சாதித்து கிழித்தார்..
ஆத்தா நீ என்ன பண்ணுவ. அவைங்க ரெண்டு பெரு என்ன சொல்றானுங்களோ அதை தானே பண்ண முடியும். அதுக்கு மேல ஏதாவது செஞ்ச வீட்டுக்கு அனுப்பிருவானவனுக. நமக்கு எதுக்கு பொல்லாப்பு.
எதிர்கட்சியினர் தாங்கள் ஆண்ட போது தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கைகளில் மாநில வாரியாக தான் பட்ஜெட் போட்டனரா? மத்திய பட்ஜெட் என்பதே தேசம் முழுவதுக்கும்மானது. பகுதி வாரியாகவோ, பிராந்திய வாரியாகவெல்லாம் போட முடியாது என்பதை கூடவா அறியாத அப்பிராணிகள் அக்கறையுள்ள எதிர்கட்சிகள் என்றால் நிதிநிலை அறிக்கை மீது ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை வைத்திருக்கும். ஆனால் குறை சொல்ல வேண்டும் என்பதற்காகவே பொய்மையை பிரதானமாக்கி உண்மையை மறைக்க பார்க்கின்றனர்.
பொருளாதார அடிப்படை தெரியாமல் பிதற்றும் எதிர்கட்சிகளை திருப்திப்படுத்தவே முடியாது. தமிழ்நாட்டின் பெயர் இல்லை என்று புலம்புகிறார்கள். பேரா முக்கியம் சோறுதான் முக்கியம், பொழைப்புக்கு வேலை முக்கியம் . அதுக்கு இவர்கள் என்ன கேட்டார்கள் அவர்கள் என்ன சொன்னார்கள் எவ்வளவு தருவதாக உறுதியளித்திட்டார்கள் , எவ்வளவு தந்தார்கள், எவ்வளவு நிதி குறைவு , இருக்கும் திட்டங்களில் மத்திய அரசின் பங்கை ஏன் குறைத்து தந்தார்கள் இப்போது நமக்காக என்ன பண்ணுகிறார்கள் , இப்படி புள்ளிவிவரத்தோடு மட்டும்தானே மக்களிடம் பேச வேண்டும். பொத்தாம்பொதுவாக கேட்டேன் கிடைக்கலை, கேட்டேன் தரலை இப்படி புலம்புவதற்கா நாற்பது எம்பிக்களை தேர்ந்தேடுத்தோம். ?. இங்கே மத்திய அரசு SC/ST க்கு ஒதுக்கப்பட்ட நிதியை செலவழிக்காமல் மத்திய அரசுக்கே திருப்பி அனுப்பிய கதையும் நடந்திருக்கிறது. இந்த விஷயத்தில் பொறுப்புணர்ச்சி மிகவும் முக்கியம். மக்களும் முட்டாள்களை போன்று அரசியல்வாதிகள் சொல்வதை எல்லாம் அப்படியே நம்பிவிடக்கூடாது.
ஆட்சியில் உள்ள கோவெர்னமெண்ட் எப்போது தூக்கிஅடிக்கப்படுகிறதோ அப்போதுதான் இந்தியமக்களுக்கு நன்மை கிடைக்கும்
நல்ல திறமையான சமாளிப்பு!
மஹாராஷ்டிரா மாநில துறைமுகத் திட்டம் போல் தமிழகத்துக்கு பட்ஜெட் அறிக்கையில் சொல்லாமல் என்ன திட்டம் கொடுத்தீர்கள் என்றும் சொல்லி இருக்கலாமே!
டிபன்ஸ் கார்டர் சேலம் சென்னை எட்டு வழிச் சாலை சென்னை பெங்களூர் தொழில் கார்டர் மதுரை கன்னியாகுமரி இரட்டை இரயில் பாதை 11 மருத்துவ கல்லூரிகள் இதே போல் திமுக காங்கிரஸ் கூட்டணி காலத்தில் தமிழ்நாட்டுக்கு தரப்பட்ட திட்டங்கள் குறித்து சொல்லலாம்
இணையம் துறைமுக திட்டம், எட்டு வழிச்சாலை திட்டமெல்லாம் கொடுத்த போது அரசியலுக்காக நிறுத்தினார்கள். ஆனா மீத்தேன் திட்டம்தான் வேணும்ன்னு ஸ்டாலின் கையெழுத்து போட்டா என்ன செய்ய?
அந்த 40 டம்மி பீசுகளிடம் நல்ல தமிழில் சொல்லுங்க அம்மா
மேலும் செய்திகள்
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
5 hour(s) ago | 5
மேற்குவங்கத்தில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி
5 hour(s) ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
8 hour(s) ago | 13