உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எக்ஸ் வலைதள முகப்பு போட்டோவில் பயங்கரவாதி! ஷாக் ஆகி ஆக்சனில் இறங்கிய போலீஸ்

எக்ஸ் வலைதள முகப்பு போட்டோவில் பயங்கரவாதி! ஷாக் ஆகி ஆக்சனில் இறங்கிய போலீஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நொய்டா: நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் போட்டோவை தமது எக்ஸ் வலைதள முகப்பு போட்டோவாக வைத்திருந்த நொய்டா நபர் மீது வழக்கு பாய்ந்துள்ளது.மும்பை தொடர் குண்டுவெடிப்பில் தேடப்படும் குற்றவாளி நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம். அவனை தேடப்படும் குற்றவாளியாக இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் அறிவித்துள்ளன. தற்போது தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்நிலையில், நொய்டாவில் உள்ள ஒருவர் தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் சர்ச்சைக்குரிய காரியத்தை செய்ய போலீசார் விழுந்தடித்து ஆக்சன் எடுத்துள்ளனர். நொய்டாவைச் சேர்ந்தவர் ஜூனைத் (எ) ரேஹான். இவர் தமது எக்ஸ் வலைதள பக்கத்தின் முகப்பு படமாக தேடும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் வைத்துள்ளார். அவரின் இந்தசெய்கை இணையதளங்களில் வெகு வேகமாக பரவியது.போலீசார் கவனத்துக்கு இந்த விவரம் தெரிய வந்தது. உடனடியாக களத்தில் குதித்த போலீசார், ஜூனைத்தை தேடினர். நொய்டாவில் அவர் இருப்பது தெரியவர விசாரணை நடத்திய போலீசார், ஜூனைத் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். எதற்காக அவர் தாவூத் போட்டோவை வைத்துள்ளார், என்ன காரணம், அவரது பின்னணி என்பன உள்ளிட்ட கேள்விகளுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

sridhar
அக் 26, 2024 16:52

இங்கே திமுக பிரமுகன் ஒருவன் இந்தியா மேப்பில் காஷ்மீர் பகுதியை பாகிஸ்தானுக்கு சொந்தம் போல் போட்டுவிட்டான் , தமிழக ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிடவில்லை . அவ்வ்ளோ திமுக விசுவாசம் .


ரெட்டை வாலு ரெங்குடு
அக் 26, 2024 15:21

ஓங்கோல் திராவிடன் கஞ்சிக்கு விலைபோய்விட்டான் என சொன்னா நீ ஒரு சிங்கி என ஊபீஸ் பீறிட்டு எழுவார்கள் பார்த்துட்டே இருங்க யார் யார் எனது பதிவுக்கு முட்டு கொடுக்கிறார்கள் என்று .


தமிழன்
அக் 26, 2024 15:41

அதெல்லாம் வர மாட்டாங்க.. இப்போ வழக்கம் போல வருகின்ற ரூபாய் வருவதில்லை.. கூடுதலாகவும் தருவதில்லை. அதனால் அங்கே இருப்பவர்கள் "கூட இருந்தே குழிபறிக்கிறார்கள்" - same side goal போடுகிறார்கள்.. உதாரணத்திற்கு பாருங்கள். அமைச்சர் உதயநிதியை சங்கடத்தில் மாட்டி விட வேண்டும் என்பதற்காகவே தமிழ்ந்தாய் வாழ்த்தை தவறாக பாட பட்டது.. பல நல்ல ஆடுகள் இப்போ கழகத்தின் கறுப்பு ஆடுகளாக போய்விட்டதோ என்று யோசிக்கிறீர்கள். சிலர் ஸ்லீப்பர் செல் என்ற படியும் இருக்கிறார்கள்.. நெருப்பை நெருப்பால் அனைத்துக் கொண்டு இருக்கும் கழக கண்மணிகள்


shakti
அக் 26, 2024 14:06

அக்கம்பக்கத்துல இருக்கிற மசூதி ஏதாவதுல பங்கர் அறையில் பதுக்கி பாதுகாப்பாக வைத்திருப்பார்கள் .நல்லா தேடி பாருங்க


sankaranarayanan
அக் 26, 2024 11:17

ஜூனைத் எ ரேஹான் வீட்டிலேயே அடித்தளத்தில் பதுங்கி இருப்பான் தாவூத் இப்ராஹிம் தரையை உடைத்துப்பாருங்கள் உள்ளே பதுங்கி இருப்பான் அவன்


Rajamani K
அக் 26, 2024 09:16

உலகில் இரண்டு வகை முஸ்லிம்கள். ஒன்று தீவிரவாதிகள். மற்றது அவர்களை ஆதரிப்பவர்கள்.


ponssasi
அக் 26, 2024 10:41

ஒரே வகைதான், இந்தியாவுக்கு எதிராக இருப்பவர்கள் எல்லாம் இந்த வகை மக்களின் ஹீரோக்கள்


Pandi Muni
அக் 26, 2024 12:05

வாவ்


Duruvesan
அக் 26, 2024 13:04

தவறு அவர்கள் எல்லோரும் தீவிரவாதி இல்லை, லெகின் ஓ சப் தீவிரவாதி


raja
அக் 26, 2024 08:13

கோவால் புர கொள்ளையன் விடியலின் தொப்புள் கொடி உறவுக் ரோல் மாடல் அவர்கள் வைக்கும் பெயர்கள் அராஃபத் ஒசாமா பின் லாடன் தவோத் இப்ராகிம் போன்ற தீவிரவாதிகள் பெயர் தான்....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை