மேலும் செய்திகள்
வரதராஜப் பெருமாள் கோவிலில் தங்க சிம்ம வாகனத்தில் வீதியுலா
13 minutes ago
குருவாயூர் கோவிலில் கேரள முதல்வர் தரிசனம்
30 minutes ago
தேசியம் பேட்டி
42 minutes ago
குண்டும் குழியுமாக சாலை
1 hour(s) ago
கடந்த, 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சிகள் தங்கள் ஜனநாயக கடமையை முறையாக நிறைவேற்றவில்லை. அவர்கள் ஆரோக்கியமான அரசியல் செய்யவில்லை. பா.ஜ., மட்டுமே முக்கிய பிரச்னைகளை விவாதித்து, ஆரோக்கியமான அரசியல் செய்கிறது.
பா.ஜ., மிகைப்படுத்துகிறது!
கர்நாடகாவில் மொத்தம் உள்ள 28 லோக்சபா தொகுதிகளில் காங்கிரஸ் 20 தொகுதிகளை கைப்பற்றும். மக்கள் காங்கிரசுக்கு ஆதரவு அளிப்பர் என பா.ஜ., உணர்ந்திருப்பதால், அனைத்து தொகுதிகளையும் வெல்வோம் என மிகைப்படுத்துகிறது.
சட்டம் - ஒழுங்கு சீரழிவு!
மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீரழிந்து உள்ளது. சந்தேஷ்காலியில் உள்ள பெண்களுக்கு எதிராக திரிணமுல் காங்., நிர்வாகி செயல்பட்டு உள்ளார். போலீசார் இது குறித்து வழக்கு பதியவில்லை. மாநிலத்தில் பெண்களுக்கு மரியாதை இல்லை.
13 minutes ago
30 minutes ago
42 minutes ago
1 hour(s) ago