உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புதிதாக ஒன்றுமில்லை!

புதிதாக ஒன்றுமில்லை!

காஷ்மீரில் பிரதமர் பேசியதில் புதிதாக ஒன்றுமில்லை. மீண்டும் ஜனநாயகம், தேர்தல், மாநில அந்தஸ்து, வேலைவாய்ப்பு, தினக்கூலி தொழிலாளர்களுக்கான ஒழுங்குமுறை, மின் தட்டுப்பாடு பற்றி பிரதமர் பேசவே இல்லை. ஒமர் அப்துல்லா, தலைவர், தேசிய மாநாட்டு கட்சி

துணையாக இருப்பேன் என்றார்!

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சில ஆண்டுகளுக்கு முன் என்னை சந்தித்தார். அப்போது, காங்கிரசில் இணைந்து, எனக்கு துணையாக இருந்து பணியாற்றுவதாக கூறினார். ஆம் ஆத்மியில் நான் சேர்ந்தாலும், எனக்கு கீழ் பணியாற்றுவதாக கூறினார். நவ்ஜோத் சிங் சித்து, முன்னாள் தலைவர், பஞ்சாப் காங்.,

மன அழுத்தத்தில் ராகுல்!

ராகுலுக்கு அரசியல் எதிர்காலம் இல்லாததால், அவர் மன அழுத்தத்தில் இருக்கிறார். அவருக்கு என்ன பேசுகிறோம் என்றே புரிவதில்லை. இதனால், பிரதமரை மரியாதை குறைவாக பேசி வருகிறார். அவரை தேர்தல் கமிஷனே கண்டித்துள்ளது.கிஷன் ரெட்டி, மத்திய அமைச்சர், பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி