உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உக்ரைன் அமைதிப்பேச்சுக்கு வாய்ப்பு: ரஷ்யா செல்கிறார் அஜீத் தோவல்

உக்ரைன் அமைதிப்பேச்சுக்கு வாய்ப்பு: ரஷ்யா செல்கிறார் அஜீத் தோவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல், இந்த வாரம் ரஷ்யா செல்கிறார். இந்தியா உதவியுடன் ரஷ்யா - உக்ரைன் அமைதிப்பேச்சுவார்த்தை தொடங்கும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ரஷ்யாவுடன் மிகவும் நெருங்கிய நட்பு நாடாக உள்ள இந்தியா, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர மத்தியஸ்தம் செய்யலாம் என்று ரஷ்யா அதிபர் புடின் தெரிவித்துள்ளார். இதேபோல உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் கூறியுள்ளார். இரு நாட்டு அதிபர்களுடனும் இந்தியாவுக்கும், பிரதமர் மோடிக்கும் நல்லுறவு இருக்கும் நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியாவின் முன்முயற்சியை உலகமே எதிர்பார்க்கிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=i76bjj3f&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கும் விதமாக, இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல், இந்த வாரத்தில் ரஷ்யா செல்கிறார். பிரிக்ஸ் மாநாட்டுக்காக செல்லும் அவர், ரஷ்யா மற்றும் சீனா நாடுகளின் உயர் அதிகாரிகள், அமைச்சர்களுடன் பேச்சு நடத்துகிறார். இதன் மூலம் ரஷ்யா - உக்ரைன் போரில் திருப்பம் ஏற்பட வாய்ப்பு உருவாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Krishna
செப் 08, 2024 19:36

முதலில் தோவல் சார் அமெரிக்கன் எம்பசி வாலையும் சீனாக்காரன் ஊடுருவல் தமிழ் மாநிலமான யாழ்ப்பாணம் பகுதியில் இந்தியாவுக்கு எதிராக செய்யும் அக்கிரமங்களையும் அடக்குங்க. உக்ரைன் போர் நமக்கு முக்கியமில்லை.


ராமகிருஷ்ணன்
செப் 09, 2024 10:44

இதுக்கு பேசாம, போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலினையும் அழைத்து போக வேண்டும் என்று சொல்லு 200 ரூபாய் ஊ பி யே.


nizam
செப் 08, 2024 15:16

மில்லியன் டாலர் கேள்வி


S.L.Narasimman
செப் 08, 2024 15:08

அமைதி, நல்லூறவுக்குத்தான் இந்தியா துணை நிற்கிறது. பயங்கரவாதம், மனிதனை மனிதன் கொல்லும் சித்தாந்தவாத நாடுகளை போல் அல்ல..


KRISHNAN R
செப் 08, 2024 14:06

வாழ்த்துக்கள்


ஜெய்ஹிந்த்புரம்
செப் 08, 2024 12:40

அப்படியே மணி்ப்பூருக்கும் …


Kumar Kumzi
செப் 08, 2024 13:55

ஏன் இப்பிடி பம்முது பங்களாதேஷ் அன்போடு அழைக்கிறது போயிரு


Muthu Kumaran
செப் 08, 2024 14:08

தேர்தல் நேரத்தில் தான் மணிப்பூர் பிரச்சனை காங்கிரஸ் மற்றும் எதிர் கட்சிகளுக்கு ஞாபகம் வரும் பிரச்னையும் அப்பதான் துளிர் விடும். கடந்த 6 மாதங்களா எந்த பிரச்னையும் இல்லையா ??


Kasimani Baskaran
செப் 08, 2024 11:37

சமாதான முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள் மற்றும் பிரார்த்தனைகள்.


Shanmugavel
செப் 08, 2024 11:15

ஜேம்ஸ் பாண்ட் ,உயர் திரு.அஜித்தோவல் அவர்கள் முயற்சி வெற்றி பெற வேண்டும்


சாண்டில்யன்
செப் 08, 2024 10:45

இங்கே நம்ம அருணாச்சல பிரதேசத்துல சீனன் வந்துட்டான்னு சொல்லிக்கிறாங்களே அத கொஞ்சம் கவனிக்கலாமே ஜவர்கர்லால் நேரு அது தரிசு நிலம்தான் போனா போகுதுன்னு சொன்னதாக சொல்லிக்கிட்டாங்களே அதேபோல மோடியும் தன் பங்குக்கு விட்டுட்டாரோ


Kumar Kumzi
செப் 08, 2024 13:59

ஓசிகோட்டர் கொத்தடிமையே அருணாச்சல பிரதேசம் எங்க இருக்குனு தெரியுமா உண்மைய தெரிஞ்சிட்டு கருத்து எழுது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை