உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒருநாள் சம்பளம் ரூ.48 கோடி: அசத்தும் இந்திய சி.இ.ஓ., ஜக்தீப் சிங்கின் ஆண்டு சம்பளம் ரூ.17,500 கோடி

ஒருநாள் சம்பளம் ரூ.48 கோடி: அசத்தும் இந்திய சி.இ.ஓ., ஜக்தீப் சிங்கின் ஆண்டு சம்பளம் ரூ.17,500 கோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: உலகிலேயே அதிக ஊதியம் பெறும் ஊழியர் குவாண்டம்ஸ்கேப் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜக்தீப் சிங் என தெரிய வந்துஉள்ளது.வளர்ந்து வரும் வேலைவாய்ப்பு சந்தை யில் 'அதிக ஊதியம் பெறும் வேலை' என்பதன் வரையறை, பாரம்பரிய பெருநிறுவனங்களின் நிர்வாகத் துறையினருக்கு அப்பால் விரிவடைந்துஉள்ளது.அந்த வகையில், ஜக்தீப் சிங் உலகின் அதிக ஊதியம் வாங்கும் ஊழியராக உருவெடுத்தார்.அவரது ஆண்டு வருமானம், 17,000 கோடி ரூபாயாக உயர்ந்து,ஒரு நாளைக்கு சராசரியாக 48 கோடி ரூபாயாக உள்ளது.தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பிலிருந்து கடந்தாண்டு தன்னை விடுவித்துக் கொண்ட சிங், தற்போது அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் தொடர்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

baala
ஜன 07, 2025 09:59

இவ்வளவு பணத்தை வைத்து என்ன செய்ய போகிறார் இவர். வீட்டில் அடுக்கி வைக்கலாம். வேறு என்ன பிரயோஜனம் இதனால். போகும்போது இவ்வளவு பணத்தையும் இவர் கொண்டு செல்ல முடியாது என்பதுதானே எதார்த்தம்.


Sainathan Veeraraghavan
ஜன 06, 2025 12:33

IN A FREE ECONOMY THOSE WHO HAVE THE BRAIN AND NECESSARY CAPITAL PUT FORTH THEIR IDEAS INTO MOTION AND ACHIEVE. CHINA WHICH IS A COMMUNIST NATION HAS MORE THAN 30 BILLIONAIRES. WITHOUT THE INVOLVEMENTOF RICH PEOPLE THERE WILL NOT BE ANY EMPLOYMENT OPPORTUNITY AND GROWTH. SO THOSE WHO ATE AGAINST WEALTH BUILDING JUST SHUT UP AND GROW.


J.Isaac
ஜன 05, 2025 17:17

எத்தனை கோடி சேர்த்தாலும் இவர் போகும் போது இவர் நற்செயல்கள் செய்திருந்தால் இவர் புகழ் நிலை நிற்கும்.


ramesh
ஜன 05, 2025 12:26

எதற்கு வெக்க படவேண்டும் .அவர் உண்மையை தானே சொல்லுகிறார் ஒருநாளைக்கு 48 கோடி சம்பளம் என்றால் அவ்வளவு தேவை ஒரு மனிதனுக்கு உள்ளதா ? இப்படி ஒருசிலருக்கு மட்டுமே கொடுத்தால் தலை வீதவருவாய் அதிகரிக்கும் என்பது போன்ற தோற்றம் தெரியும் .வறுமை கோட்டிற்கு கீழ் வாழப்பவர்கள் வருவாய், தலை வீத வருவாய்க்கு கீழே தான் இருக்கும்


Suresh Velan
ஜன 05, 2025 16:15

SP Balasubramanian 20000 பாடல்கள் பாடினார் என்றவுடன் எல்லோரும் பாராட்டுகின்ட்ன்றனர் . ஆனாக்க , நான் சொல்றேன் , இந்த ஆளு 20000 பாடல் பாடியதால் எத்தனை பாடகர்களின் வயிற்றில் அடித்துள்ளார் என்ற கோணத்திலும் பார்க்க வேண்டும் . நான் ஆட்சியில் இருந்திருந்தால் SP 1000 பாடல் சினிமாவில் பாடியவுடன் ,நீ கிழிக்கிறது போதும் , உன்னை போல் மற்ற பாடகர்களும் சம்பாதிக்க வேண்டும் இனி நீ சினிமாவில் பாட கூடாது என்று லிமிட் போட்டிருப்பேன் . எல்லா விஷயத்தையும் இது போல பார்க்கணும் . ஒருத்தனுக்கே பணம் சேருவது எந்த விதத்தில் நியாயம் , மற்றவர்கள் கஞ்சுக்கு இல்லாம இருக்கும் போது அவர்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் , அது மாதிரி சட்டம் அமைக்க வேண்டும்


Ramesh Sargam
ஜன 05, 2025 11:55

அவருக்கு நல்ல மனமிருந்தால், உலகின் பல ஏழை நாடுகளில் உள்ள ஒரு சில ஏழை கிராமங்களை தத்தெடுத்து அவர்களுக்கு பல வழிகளில் உதவலாம்.


nisar ahmad
ஜன 05, 2025 15:27

ஒரு நாள் சம்பளத்ததை ஒரு கிராமத்திற்கு என்று ஒவ்வொரு மாதமும் கொடுத்தால் போதுமே பல கிராமங்கள் வாழ்வு பெறுமே.


ராமகிருஷ்ணன்
ஜன 05, 2025 11:50

முரசொலி மாறன் சம்பளத்தை விட குறைவாக உள்ளது.


Kanns
ஜன 05, 2025 09:49

Tax Such OverFattened/UnDeserving Pay-Perks to atleast 75% And Use it for Employment Generation at Minm Wages


sundarsvpr
ஜன 05, 2025 09:17

வருமானத்தில் ஆத்ம திருப்தி இருந்தால் நிலையான உண்மையான வருமானம். நமது நாட்டு பிரதமர் நரேந்திரன் பெரும் ஆத்தும திருப்தி தொழிலதிபர் அதானிக்கு இருக்காது. விளையாட்டில் உயர்ந்த பட்ச எண்ணம் எடுத்த ஒருவருக்கு அவர் அணி தோற்றால் எடுத்த உயர்ந்த பட்ச எண்ணம் அவர்க்கு சாதனை அவர் மனளவில் தோல்விதான். 1957இல் குமாஸ்தாவின் சம்பளம் படி ரூபாய் 74. அன்று உள்ள நிம்மதி இப்போது இல்லை ஏன்? ரூபாய் 17500 கோடி பெரும் சி சி ஓ நிச்சியம் நிம்மதி பெறுகிறார் என்று கூறமுடியாது. அப்போதுள்ள தர்மம் தலையை காப்பற்றியது


SUBBU,
ஜன 05, 2025 08:46

CEO of Alphabet Google, CEO of Microsoft, CEO of YouTube, CEO of Adobe, CEO of World Bank Group, CEO of IBM, CEO of Albertsons, CEO of Info, CEO of NetApp, CEO of Palo Alto Networks, CEO of Arista Networks, CEO of Novartis, CEO of Micron Technology, CEO of Honeywell, CEO of Flex, CEO of Wayfair, CEO of Chanel, CEO of OnlyFans, CEO of Motorola Mobility, CEO of Cognizant, Note: citizens of India, citizens of other countries but born in India, Indian origin, or with Indian parents


Sampath Kumar
ஜன 05, 2025 08:34

இப்படி அள்ளி கொடுப்பதால் தனி நபர் வருமானம் மட்டுமே அதிகரிக்கும் நாட்டின் வளர்ச்சிக்கு ஒன்றும் இல்லை


Swaminathan
ஜன 05, 2025 09:20

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. இதை எண்ணி பெருமை படுவதுடன் இதனால் ஏற்படக்கூடிய விலை வாசி ஏற்றத்தினை நினைத்தும் அனுபவித்தும் பெரும் கவலை தான் கொள்ள வேண்டியதாகி உள்ளது. நிதி நிர்ணய கொள்கைகளை மீண்டும் பரிசீலித்தால் தான் நிகழ்ந்து கொண்டிருக்கும் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு காண இயலும்.


Kancheepuram narasimhan
ஜன 05, 2025 09:39

பொறாமை படாதே பெருமைப்படு உனக்கு திறமை இல்லை வெட்கப்படு


Sainathan Veeraraghavan
ஜன 06, 2025 12:39

WE HAVE TO RECOLLECT WHAT THE GREAT ACTOR MR. M.R.RADHA ONCE SAID IN HIS MOVIE. HE WOULD TELL A BEGGAR THAT INDIA HAS ONLY ABOUT 400 RICH PEOPLE. HE WOULD ASK THE BEGGAR WHETHER HE WANTS THE RICH PEOPLE ALSO TO BECOME PENNILESS AND BEG. WHAT A GREAT THINKER MR. RADHA WAS


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை