உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாக். கப்பலை விரட்டிய கடலோர படை

பாக். கப்பலை விரட்டிய கடலோர படை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்திய - பாகிஸ்தான் கடல் எல்லை பகுதியில் பாகிஸ்தான் கப்பலான நுஸ்ரத், நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டது. அப்போது இந்திய மீனவர்களின் கால பைரவ் என்ற படகு சென்று கொண்டிருந்தது. பாகிஸ்தான் அதிகாரிகள் படகில் இருந்த ஏழு பேரை சிறை பிடித்தனர்.இது குறித்து அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த நம் நாட்டு கடலோர படையினருக்கு தெரிவிக்கப்பட்டது. கடலோர காவல்படையின் அக்ரீம் கப்பல், பாகிஸ்தான் கப்பலை இரண்டு மணி நேரம் விரட்டி அந்த கப்பலை தடுத்து நிறுத்தி அதிலிருந்த இந்திய மீனவர்கள் ஏழு பேரையும் அதிகாரிகள் மீட்டனர். மீட்கப்பட்ட மீனவர்களுடன் குஜராத்தின் ஓகா துறைமுகத்துக்கு இந்திய கடலோர காவல்படை கப்பல் வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Ramesh Sargam
நவ 19, 2024 12:22

எவ்வளவு அடிபட்டாலும் இந்த பாகிஸ்தான் திருந்தாது போல தெரியுது.


Rasheel
நவ 19, 2024 12:06

இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்தை நமது ஆட்கள் பிடுங்கினால் கைது தான் செய்வார்கள். அதை ஒரு முதல்வர் சுட்டி காட்டினார்.


Barakat Ali
நவ 19, 2024 10:46

This is Bhupender Yadav, Environment minister of India. This is his Twitter activity in the last few days when the whole of North India is hardly able to breathe : Retweets of Modi : 123 Retweets of Amit Shah : 65 Wishing Festivals : 45 Election Campaign posters : 57 Any news related to an activity, initiative or solution to curb pollution : 00


Barakat Ali
நவ 19, 2024 09:59

உடனே திமுக கள் கொதிப்பு.... இதே போல தமிழக மீனவர்களை காப்பாத்தலை ன்னு .... தமிழக மீனவர்கள் பேராசை காரணமாக எல்லை தாண்டிப்போகிறார்கள்... அதுவும் விசைப்படகுகளை எடுத்துக்கொண்டு.. இப்படி நான் சொல்ல... சாட்சாத் கட்டுமரம் சொன்னது ....


SUBBU,MADURAI
நவ 19, 2024 16:23

ஆமாம் நீங்கள் சொல்வது உண்மை. கருணாநிதி தமிழக மீனவர்களை அப்படி இழிவாகப் பேசியிருக்கிறார்


Nandakumar Naidu.
நவ 19, 2024 07:39

மிகவும் சிறந்த செயல், இதேபோல் ஏன் இலங்கையால் சிறைபிடிக்கப்படும் நம் தமிழக மீனவர்களை காப்பாற்ற இந்த மாதிரி ஒரு ரோந்து பணியில் நிரந்தரமாக இந்திய ராணுவத்தின் கடலோர காவல் கப்பலை நிறுத்தக்கூடாது? இதற்கு அடுத்து இந்தியாவில் அதிகமாக சிறைபிடிக்கப்படும் மீனவர்கள் தமிழிக மீனவர்களே அவார்கள். மத்திய அரசு அதைத்தடுக்க வேண்டும்.


சங்கையா,இராமேஸ்வரம்
நவ 19, 2024 08:27

எல்லை தாண்டினால் யாரும் சிறை பிடிக்கத்தான் செய்வார்கள். தமிழக மீனவர்கள் அடிக்கடி எல்லை தாண்டி மீன் பிடிக்கிறார்கள் அதனால் இலங்கை கடற்படை சிறை பிடிக்கிறது. இலங்கை மீனவர்கள் அவர்கள் எல்லைக்குள் மீன் பிடிக்கிறார்கள் அதனால் அவர்களை இந்திய கடலோர காவல் படை பிடிக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை அதையும் மீறி அவர்களை பிடித்துக் கொண்டு வரவேண்டும் என்றால் இலங்கைக்கு போய்தான் பிடிச்சிக்கிட்டு வரணும் பரவால்லையா?


Apposthalan samlin
நவ 19, 2024 10:14

பிஜேபி தமிழர்கள் மேல் அக்கறை அவளுவு தான்


S.L.Narasimman
நவ 19, 2024 07:38

பாக்கிசுதான் கப்பல் அத்துமீறி நம் எல்லைக்குள் வந்ததால் நம் கப்பற்படை அவங்களை விரட்டியது. அதுபோல நம்ம படகு அவங்க ஏரியாக்குள் போன அவங்க விரட்டுவாங்க.சிம்பிள்.


VENKATASUBRAMANIAN
நவ 19, 2024 07:35

உண்மைதான். பாகிஸ்தான் கடலோர எல்லை விரிந்த பரப்பு. எல்லை தாண்டினால் ஓ மீறினாலோ தெரிந்து விடும். மேலும் பாகிஸ்தான் எதிரி நாடு. ஆனால் இலங்கை நிலைமை அப்படி இல்லை.


Sriraman Ts
நவ 19, 2024 07:06

Hats off to Indian coastal guard squad.


வெள்ளைச்சாமி,அறந்தாங்கி
நவ 19, 2024 07:06

இதே மாதிரி தமிழக மீனவர்களையும் காப்பாற்றுமா மோடியோட கடலோர காவல் படைன்னு திமுக உபிஸ்கள் வரிசை கட்டி வந்து ஒப்பாரி வச்சு மூக்கை சிந்துவானுகளே? அப்படி.யார் மொதலல வந்து ஒப்பாரி வைக்கப் போறதுன்னு பாப்போம்.


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
நவ 19, 2024 07:41

வெள்ளேச்சாமி ப்ரோ....ஒப்பாரிய ஆரம்பிச்சிட்டாரு குமாரு....!!!


Rajinikanth
நவ 19, 2024 08:13

உனக்கே அது தோணி இருக்கு. ஆனா அத பத்தி யாரும் பேசக்கூடாது? நல்ல சமூக உணர்வுயா உங்களுக்கெல்லாம். தமிழ்நாட்டில் பிஜேபி ஆட்சிக்கு வந்தா உடனே மோடி அய்யா இதை செய்ய ஆரம்பிச்சுடுவாரோ? அப்போ தான் அவர்கள் இந்திய மீனவர்களை தெரியுவாங்களோ?


குமார்
நவ 19, 2024 06:45

இவங்க மட்டும் இந்திய மீனவர்கள் ஆனா நம்ம ஆளுங்க தமிழக மீனவர்கள்.. தமிழா விழித்துடு


ஆராவமுதன்,சின்னசேலம்
நவ 19, 2024 08:19

நீ சொல்லிதான் தமிழன் விழிக்க வேண்டும் என்று தேவையில்லை. நாங்கள் பாரதத்துடன் இணைய மாட்டோம் தனித் திராவிட நாடு அமைப்போம் திராவிட நாடு திராவிடருக்கே என கோஷமிட்டு அப்போதைய மத்திய அரசு மிரட்டியவுடன் உடனே பம்மி பதுங்கி விட்டு திராவிடநாடு என்ற எங்கள் கோரிக்கைதான் கைவிடப்பட்டதே தவிர அதற்கான காரணங்கள் அப்படியே உள்ளன என்று சொல்லித் திரிந்த உனக்கு இப்போது மட்டும் தேசபக்தி பொத்துக்கிட்டு வருதா?


sridhar
நவ 19, 2024 08:40

குஜராத் = 26 , தமிழ்நாடு = 0 . தமிழா திருந்திடு .


Sathyanarayanan Sathyasekaren
நவ 19, 2024 08:47

குமார், ஒன்றிய அரசு என்று கூப்பாடுபோட்டப்ப, சந்தோசமா இருக்கேயே? இப்ப மட்டும் என்ன? செபாஸ்டியன் சைமன், ஜோசப் விஜய் கள்ளத்தோணி வைகோ, இளைய தளபதி போன்ற பல வாய்ச்சொல் வீரர்கள் இருக்கும்போது நாம் எதற்கு கடற்படையை தேடுவது?


முக்கிய வீடியோ