வாசகர்கள் கருத்துகள் ( 27 )
இரு சபைகளின் சபாநாயகர்கள் விவாதங்களை உடன் அனுமதித்தால் ஆளும் கட்சியினரின் கூக்குரல் மற்றும் வெளிநடப்பு இதை விட அதிகமாக இருக்கும் . அதற்குத் தகுந்தாற்போல் விமர்சனங்கள் மாறும் . எதற்கெடுத்தாலும் திமுக , திராவிடம் தான் காரணம் என்பது புரியாத புதிர் .
தொடர்ந்து வேண்டும் என்றே அமளி செய்பவர்கள் சம்பளத்தை நிறுத்தி வைத்தால் என்ன?
கூச்சல் இடையுறு செய்யும் அனைத்து நபர்களை கோர்ட்டில் நிறுத்தி தண்டனை கொடுக்க வேண்டும். அதற்கு தனி கோர்ட் அமைக்க வேண்டும். தனி நபர்கள் பப்ளிக் இடங்களில் கூச்சல் செய்தால் தண்டனை செய்கிறார்கள். பார்லிமென்ட் என்பது மக்கள் சபை. அது ஒரு வீட்டின் குடியிருப்பு அல்ல. அங்கு கூச்சலிட்டதால் அவர்களையும் தண்டிக்கப் பட வேண்டும்.
அதானி விவகாரத்தில் மாட்டிய கட்சிகளில் இந்தி கூட்டணியில் இருப்பது திமுக மட்டும் தான். திமுகவை காப்பாற்ற தான் இந்த முடக்கம் எல்லாம். தமிழக செறி நாய் ஊடகங்கள் இதைப் பற்றி ஒரு செய்தி கூட போடவில்லை. தமிழ்நாட்டில் செய்தி பார்ப்பது என்பது சீரியல் பார்ப்பது போல, பிரயோஜனம் இல்லாதது.
நடத்தி அரும்பெரும் திட்டத்தை அறிவிக்க ஏதனிப்பது போல புய்ல்டு உப்பு அதுக்கு அடக்காமலே இருக்கலாம் விஸ்வகர்ம ஜோசனை திட்டம் என்ன வெங்காய திட்டம் இது
நேரடி ஒலி பரப்பை காண சகிக்க முடியவில்லை . எந்த அமைச்சர் பேசினாலும் எதிர் வரிசையிலிருந்து ஒரே கூச்சல் . இந்த மாதிரி ஒழுக்கம் கெட்ட மனிதர்களெல்லாம் மக்கள் பிரதிநிதியாகி நாட்டை சீரழிக்கிறார்கள் . சபை நேரத்தின் போது கூச்சலிடும் எம்பிக்களுக்கு கடும் அபராதம் தேவை . இது தொடர்ந்தால் மக்கள் நம்பிக்கை இழந்து விடுவர் .
கூச்சல் போடும் எம்பிக்களை அந்த அந்த தொகுதி மக்கள் " இதுக்காகவா உன்னை ஓட்டுப்போட்டு அனுப்பினோம்" என்று நல்லா ரவுண்டு கட்டி " கவனிக்க" வேண்டும்". நாலு ஊர்ல இப்படி அன்பா கவனித்தால் அப்புறம் கூச்சலே போட மாட்டாங்க.
Time to dissolve the Parliament. Our elected representatives most of them are noise makers and NO discussion OR debating any issues, but straight away shouting. These persons, are highest paid servants of citizens of India, by behave very badly. Millions of rupees of tax payers money are wasted. The way stalling of parliament is regularly taking place makes one to suspect, involvement of foreign hands.
கதவை இழுத்துப் பூட்டிவிட்டு நடத்த வேண்டியது தான்.
இதனால் ஏற்படும் வரிப்பண இழப்பை அவையை முடக்கிய கயவர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும் .....