வாசகர்கள் கருத்துகள் ( 90 )
பிரகாஷ் ராஜை பார்த்து பயப்படவில்லை. அவன் மன நோயாளி ஆக இருக்கிறான், அது தான் பிரச்சனை
நீர்தான் அவரது மனநிலை மருத்துவரா?
Prakasraj is waste. He sees everything in Christian angle. He never considers India his country. Always finds fault with Modi and whatever he does he opposes. For a forum biased people are waste. Moreover, his knowledge level also nobody knows.
இவர்கள் இருவருமே 200 ரூபாய்... அதிக பட்சம் 500 ரூபாய்க்கு , வாடகைக்கு வாயை விற்பவர்களாச்சே???
ஹா ஹா ஹா அவர் பார்வையாளராக இருக்க விட்டு இருக்கலாம் இப்போ கூட்டமே ரத்து செய்யப்பட்டதால் உலகம் பூரா பி சே பி.,யின் தந்திரம் தெரிந்து விட்டது
இந்த ஆளை யார் உள்ள விட்டாங்க ?
பிரகாஷ் ராஜ் மற்றும் கமல் ஹசன் ஆகியோருக்கு அவர்கள் மிகவும் பயப்படுகிறார்களா? பாஜக எம்.பி.எஸ் மற்றும் என்.டி.ஏ எம்.பி.க்களுக்கு மிகவும் வெட்கக்கேடானது இப்போது மோடி அரசாங்கம் மிகவும் பலவீனமாகவும், நாடு முழுவதும் உள்ளவர்களால் நிராகரிக்கப்படுவதாகவும் உணர்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக அவர்களின் மொத்த தோல்விகளைக் கட்டுப்படுத்த அவர்கள் எந்த அளவிலும் செல்வார்கள்
அரிசியா கோதுமையா. கும்மிடிப்பூண்டி தாண்டினா இவங்களுக்கு மரியாதை இல்ல
George you are biased. Now under the leadership of Modiji, our country is progressing in leap and bounds. At least some 25 to 30 parameters of India/Indian economy, infrastructure etc. be listed as Indias growth. Dont wear colored glass and see everything in that colour.
இந்த உதவாக்கரை Prakash Raj, Kodaikkaanalil கிராமப்புற இடத்தில் சரியாக அனுமதியில்லாமல் வீடு கட்டி koattam அடிக்கற ஆள்! இவனுக்கு இந்த மாதிரி கூட்டத்தில் என்ன ஜோலி ?
அந்த இரண்டுபேரையும் பார்த்து அவ்வளவு பயமா ?
கமலஹாசன் பிரகாஷ்ராஜ்க்கு தீவிர பயிற்சி கொடுக்கிற மாதிரி தெரியுதே!! ஏதோ தவறாக புரிந்துகொண்டு அர்பன் தக்ஸ் போல நிற்கிறார்.
இவர் எதுக்கு தேவையில்லாமல்/அழைக்காமல் அங்கு போய் அந்த கூட்டத்திற்கு இடைஞ்சல் செய்தார்?