வாசகர்கள் கருத்துகள் ( 56 )
ஏதோ காங்கிரஸ் ஆட்சியில் சிபிஐ அமலாக்க துறை எல்லாம் ஞாயமாக நடந்தது போல பேசுவது சரியான காமெடி. கேசவன் 40 ஆண்டு கோமாவில் இருந்து வந்திருப்பாரோ. பயம் இல்லை என்றால் அறிக்கை விடுவது ஏன்?????
அவருக்கு எங்க அச்சம் அவர்தான் வாங்க டீ பிஸ்கட் என் செலவுன்னு சொல்லிட்டாரு போவேண்டி தான உங்களுக்கு ஏன் போகறதுக்கு பயம் அமலாக்கத்துறை என்றாலே பிஜேபியின் கை பாவை என்பது நாடறிந்த செய்தி கைப்புண்ணுக்கு கண்ணாடி எதுக்கு இந்த மாதிரி மிரட்டலுக்கு எல்லாம் பயப்படுகிற ஆளாக ராகுல் காந்தி இல்லை
இந்த பணமெல்லாம் எப்படி வந்ததுன்னு கேட்டால்.... இத்தாலியில் இருந்து எங்க அம்மாவுக்கு.... எங்க பாட்டி வரதட்சனை கொடுத்தார்கள்.... என்று சொன்னாலும் சொல்வார் !!!
புடிக்கிறவன் ஆர்வத்துடன் இருப்பான் மாட்டுறவன் அச்சத்துடன் இருப்பான். உளறுவான்.
கொஞ்சம் நாகரிகமாக உடை அணிந்து வந்தால் என்ன? டென்னிஸ் விளையாட பாராளுமன்றம் உகந்த இடமில்லை.
தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் முற்றிவிட்டது. இத்தாலிக்கு அனுப்பி வைப்பதே உகந்தது.
சும்மா - உதார் விட்டுக்கிட்டு இருக்காரூ, தம்பியும் சகோதரியும், முந்தாநாள் அவரோட வயநாடு தொகுதிக்கு போனார்களா, நிலைமை படுமோசமான இருந்தாலும், மத்திய அரசையோ, மோடியையோ, அமிதசாவையோ, ஒன்னும் சொல்ல முடியவில்லை, கேரளா அரசைகூட ஒன்னும் சொல்ல முடியல, போராட்டம் அப்டி இப்டி ன்னு எதுவும் செய்ய முடியல, ஏன், விளம்பரம் பண்ற மாதிரி எந்த உதவியும் கூட செய்ய முடியல, சும்மா பேருக்கு போயி அஞ்சு நிமிஷம் இங்கிட்டும் அங்கியும் பாத்துட்டு வந்தாச்சு, ரொம்ப விளம்பரம் ஒன்னும் கிடைக்கல, - அதனால, எல்லா மீடியாவும் தம்பியை காமிக்கணும்ங்கிற, மக்களை மோடி பக்கம் இருந்து திருப்பி, எப்போதும் இந்த தம்பியையே பாக்கணும்ங்கிற - கணக்கில், தினமும் காலை எந்திரிச்சவுடன் இப்டி ஏதாவது, ரீல்ஸ் வுட்டுக்கிட்டே இருப்பாரு , கருணாநிதி முன்பு டேலி காலையில ஊ.பிஸ்.களுக்கு ஒரு கடிதம் எழுதுவது போல, அதெல்லாம் பெரிசா எடுத்துக்க வேண்டியதில்லை ,
முசோலினி மீண்டும் அவதரித்துவிட்டா......
இவன் ஆசைய தீர்த்து வைங்களேன் சார்
டீம்காவின் கொத்தடிமைகள் குறிப்பா நாற்றவாமுத்து குதித்து அலறுவதை படிச்சா வேடிக்கையா இருக்கு... அமலாக்கம் மட்டும் தனது கடமையை ஒழுங்கா செஞ்சிருந்தா துக்ளக் மன்னரின் மாப்பிள்ளையும், மகனும், மகனின் அத்தைக்காரியும் எப்பவோ உள்ளே போயிருப்பாங்க ....
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
2 hour(s) ago
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
2 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
2 hour(s) ago
வி.மணவெளி பள்ளிக்கு கூடுதல் கட்டடம் திறப்பு
3 hour(s) ago